’மோடியின் குடும்பம்’  எக்ஸ்-ல் பெயர் மாற்றிய அமித் ஷா, அண்ணாமலை!
Sep 13, 2026, 02:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

’மோடியின் குடும்பம்’  எக்ஸ்-ல் பெயர் மாற்றிய அமித் ஷா, அண்ணாமலை!

Murugesan M by Murugesan M
Mar 4, 2024, 04:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாஜக தலைவர்கள் தங்களது எக்ஸ் தளத்தில் பெயருக்கு பின்னால் மோடியின் குடும்பம் என்ற பெயரை சேர்த்து, தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். இதன் மூலம்  பாஜக தலைவர்கள் லாலு பிரசாத் யாதவின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

மக்களவை தேர்தலுக்கான தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்று 10 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் மீண்டும் 3 ஆவது முறையாக ஆட்சியை பிடிக்க பாஜக தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அதற்காக பாஜகவினர் மக்களை சந்தித்து, மத்திய அரசின் சாதனைகளை வீடு வீடாக சொல்லி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் பாஜக,  195 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடவுள்ளார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் பாஜக தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். அவர்கள் தங்களது பெயருக்கு பின்னால் மோடியின் குடும்பம் (Modi Ka Parivar) என்ற பெயரை சேர்த்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள், தங்களது எக்ஸ் பதிவில் தங்கள் பெயருக்கு பின்னால் மோடியின் குடும்பம் என்ற பெயரை சேர்த்துள்ளனர்.

இது குறித்து அரசியல் விமர்சகர்கள், மக்களவை தேர்தலுக்கான பரப்புரையை பாஜக தலைவர்கள் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Tags: PM Modibjpbjp twitterModi Ka Parivar
Share
Tweet
SendShare
Previous Post

பெங்களூரு ஹோட்டல் குண்டுவெடிப்பு வழக்கில் மெத்தனம் : பசவராஜ் பொம்மை

Next Post

தமிழகத்தில் இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும் – வானிலை மையம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies