பாஜகவில் இணைந்தார் கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி!
Sep 14, 2026, 04:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜகவில் இணைந்தார் கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி!

Murugesan M by Murugesan M
Mar 7, 2024, 05:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாஜகவில் இணைந்தார் கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி!

கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் (Abhijit Gangopadhyay), மேற்கு வங்க பாஜக மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தார் (Sukanta Majumdar) மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி (Suvendu Adhikari) ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து துறைகளும் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளன. உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. உலகளவில் இந்தியாவின் செல்வாக்கு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்தியாவின் வளர்ச்சிக்கு பாரத பிரதமர் நரேந்திர அயராது உழைத்து வருகிறார். அவரின் கரங்களுக்கு வலு சேர்க்கும் விதமாக, எதிர்க்கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர். மேலும், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தேசத்திற்கு பணியாற்றுவதற்காக, தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைகின்றனர்.

அந்த வகையில், கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார். கடிதத்தின் நகல்களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோருக்கு அனுப்பினார்.

இந்நிலையில், மேற்கு வங்க பாஜக மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தார் (Sukanta Majumdar) மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி (Suvendu Adhikari) ஆகியோர் முன்னிலையில் கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் (Abhijit Gangopadhyay) பாஜகவில் இணைந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அபிஜித் கங்கோபாத்யாய், மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் ஊழல் அரசை அகற்றுவதற்கான அடித்தளத்தை இந்த மக்களவைத் தேர்தலில் உருவாக்குவதே எங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது. மாநிலம் வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வருவது அவசியம் என்று கூறினார்.

Tags: KolkataWest Bengal Former Calcutta High Court judgeAbhijit GangopadhyayBJP Sukanta Majumdar
Share
Tweet
SendShare
Previous Post

சில அரசியல் குடும்ப நலன்களுக்கு பயன்படுத்தப்பட்ட 370-வது சட்டப்பிரிவு : பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Next Post

கலை என்பது கலைக்காக மாத்திரமல்ல, சமூக நோக்கமும் கொண்டது! – குடியரசுத் தலைவர்

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies