விளையாட்டை வைத்து சாதி, மத வேறுபாட்டை உடைக்க வேண்டும்! - அண்ணாமலை
Oct 27, 2026, 08:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விளையாட்டை வைத்து சாதி, மத வேறுபாட்டை உடைக்க வேண்டும்! – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Mar 10, 2024, 12:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற தனியார் விளையாட்டு அகாடமி திறப்பு விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளித்தார். விழாவில், வள்ளி முருகன் கலைக்குழுவின் சார்பாக நடைபெற்ற திருக்குறள் கும்மி நிகழ்ச்சி நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கேலோ இந்தியா திட்டத்தின் உயரிய நோக்கமான, கிராமப்புறங்களிலும் விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என்பதைச் செயல்படுத்தும் வண்ணம், இந்த விளையாட்டு அகாடமி செயல்படவிருப்பது பெருமைக்குரியது. வள்ளி முருகன் கலைக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சாதி, மத வேறுபாட்டை விளையாட்டு வைத்து உடைக்க வேண்டும் என தெரிவித்தார்.

நம் நாட்டில் பாரம்பரியம் மிக்க விளையாட்டு வீரர்கள் நாட்டில் உள்ளனர். விளையாடுவதற்கு முழு தகுதி படைத்த நாடு நம் நாடு. மத்திய அரசு சார்பில், விளையாட்டு வீரர்களுக்கு அதிக அளவில் ஊக்க தொகை கொடுத்து விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தி உள்ளது. இதுவரை இது போன்று விளையாட்டு ஊக்கம் கொடுக்கும் அரசை எங்கும் பார்க்கவில்லை. 2036- ஆம் ஆண்டு ஒலிம்பிக் இந்தியாவில் நடைபெற உள்ளது எனத் தெரிவித்தார்.

Tags: bjp k annamalai
Share
Tweet
SendShare
Previous Post

தமிழக மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு : வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்!

Next Post

டெல்லி: ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த இளைஞர் – மீட்புப் பணிகள் தீவிரம்!

Related News

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies