ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் - வெளியானது முக்கிய அறிவிப்பு!
Jul 29, 2026, 07:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் – வெளியானது முக்கிய அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Mar 16, 2024, 11:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரதப் பிரதிநிதி சபா-வின் மூன்று நாள்  கூட்டம், மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு, ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் மற்றும் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே உள்பட 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் இருந்து மொத்தம் ஆயிரத்து 500 பேர் பங்கேற்றனர்.

முதல் நாள் கூட்டத்தில் கடந்த ஓராண்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல்பாடுகள், சாதனைகள், சவால்கள் குறித்து அறிக்கை அளிக்கப்பட்டது.

அப்போது, பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே  முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்களில் முக்கிய மாற்றம்  செய்யப்பட்டுள்ளது. புதிதாக 3 நாட்கள் அறிமுகப் பயிற்சி முகாமும், அடுத்த 7 நாட்கள் ஆரம்ப நிலை பயிற்சி முகாமும் நடைபெறும். முதலாம் ஆண்டு பயிற்சி முகாம் 20 நாட்களுக்குப் பதிலாக, 15 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், இரண்டாம், மூன்றாம் ஆண்டு பயிற்சி முகாம்களுக்கு பதிலாகப் பொறுப்பாளர்கள் மேம்பாட்டு முகாம்கள் நடைபெறும். அவை 20 நாட்கள் மற்றும் 25 நாட்கள் என, இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். இதில், சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும் என்றார்.

விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதாலும், அடுத்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ் நுாற்றாண்டு விழா நடைபெற உள்ளதாலும், இந்த கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Tags: RSSMAHARASHTRANagpurRSS leader Mohan Bhagwat
ShareTweetSendShare
Previous Post

PM Shri பள்ளிகள் : தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து!

Next Post

காவல்துறையை ஏவல்துறையாக பயன்படுத்தும் திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies