டெல்லியில் அனைத்து தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் : பன்சூரி ஸ்வராஜ் 
Jun 14, 2026, 12:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லியில் அனைத்து தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் : பன்சூரி ஸ்வராஜ் 

Murugesan M by Murugesan M
Mar 20, 2024, 07:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

பாஜக சார்பில், புது டெல்லி மக்களவைத் தொகுதி வேட்பாளராக மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சூரி ஸ்வராஜ் போட்டியிடுகிறார்.

டெல்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் கூட்டணியால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், இவை சுயநலன் கொண்ட கட்சிகள் என்றும் பன்சூரி ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். இந்த முறை டெல்லியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

400 இடங்களுக்கு மேல் என்ற முழக்கம் வெறும் வார்த்தை இல்லை என்றும், பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் பாஜக பெறும் என்றும் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி சொன்னதை செய்தார். 370-வது சட்டப்பிரிவை நீக்கியது, இராமர் கோவில் கட்டுவது, பெண்களுக்கு இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வருவது என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: BJP Will Win All 7 Lok Sabha Seats In DelhiBansuri Swaraj
ShareTweetSendShare
Previous Post

தெலுங்கானா ஆளுநர் கூடுதல் பொறுப்பை ஏற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்!

Next Post

ஊழல் செய்பவர் யாராக இருந்தாலும் சிறை தான் : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எச்சரிக்கை!

Related News

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies