ஊழல் செய்பவர் யாராக இருந்தாலும் சிறை தான் : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எச்சரிக்கை!
Sep 13, 2026, 01:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல் செய்பவர் யாராக இருந்தாலும் சிறை தான் : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Mar 20, 2024, 07:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஊழல் செய்பவர் யாராக இருந்தாலும் சிறை செல்ல நேரிடும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசினார். அப்போது, நாட்டின் பெண் சக்தி பிரதமர் மோடிக்கு பக்கபலமாக உள்ளது. இந்த முறை தேர்தலில் தங்களின் உண்மையான பலத்தை ராகுல் காந்திக்கு காட்டுவோம் என நாரி சக்தி முடிவு செய்துள்ளது.

ராகுல் காந்திக்கு நமது பாரம்பரியம் தெரியாது. அதனை அவர் மதிக்கவில்லை. தாயின் ஆசீர்வாதத்தை விட பெரிய ஆசீர்வாதமும், சகோதரியின் பாசத்தை விட பெரிய பாசமும் இருக்க முடியாது. நாட்டை தென்னிந்தியா, வட இந்தியா என இரண்டாக பிரிக்க வேண்டும் என்பதே காங்கிரசின் கொள்கை என அவர் தெரிவித்தார்

நரேந்திர மோடி பிரதமரான பிறகு, கறுப்புப் பணத்துக்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அமலாக்கத்துறையால்  இணைக்கப்பட்ட  சொத்துக்களில், 5 சதவீதம் மட்டுமே அரசியல் கட்சிகளுடன் தொடர்புடையவர்களுக்கு சொந்தமானது.

மீதமுள்ளவை கருப்பு பணம் வைத்திருப்பவர்களுக்கு சொந்தமானது என்றும் அவர் தெரிவித்தார். ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிறைக்கு செல்ல நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

மம்தாவின் அமைச்சர் வீட்டில் இருந்து ரூ.51 கோடியும், காங்கிரஸ் எம்.பி வீட்டில் இருந்து ரூ.355 கோடியும் கைப்பற்றப்பட்டது. எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்கிறார்கள். இந்த பணம் எங்கே போகிறது என்பதை நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தியால் சொல்ல முடியுமா? இதற்கு அவர்கள் பதில் சொல்லி ஆக வேண்டும் என்றும் அமித் ஷா கூறினார்.

Tags: Amit ShahUnion Home Minister Amit Shah'Nari Shaktiblack money
Share
Tweet
SendShare
Previous Post

டெல்லியில் அனைத்து தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் : பன்சூரி ஸ்வராஜ் 

Next Post

அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies