மேகதாது அணை கட்டும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது : திமுகவுக்கு டி.கே.சிவக்குமார் பதில்!
Oct 28, 2026, 08:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேகதாது அணை கட்டும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது : திமுகவுக்கு டி.கே.சிவக்குமார் பதில்!

திமுக, காங்கிரஸ் அரசியல் நாடகம் அம்பலம்!

Murugesan M by Murugesan M
Mar 21, 2024, 05:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேகதாது அணை கட்டும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டதாக கர்நாடாக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டுள்ளது. அதில், மேகதாது அணை கட்டும் கர்நாடகா அரசின் முயற்சி தடுத்து நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்ட விவசாயிகளின் இன்னல்களை போக்க மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக உறுதியான சட்ட நடவடிக்கையை திமுக மேற்கொள்ளும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பெங்களூரூவில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மேகதாது தொடர்பான திமுகவின் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அது திமுகவின் திட்டம். அது அவர்களின் அரசியல் நிலைப்பாடு. மேகதாதுவை அமைப்பதற்காகவே நான் நீர்ப்பாசனத்துறை அமைச்சரானேன்.

மேகதாது அணை கட்டும் கர்நாடகா அரசின் முயற்சி தடுத்து நிறுத்தப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் இருக்கலாம். ஆனால் நாங்கள் ஏற்கனவே சட்டப்பூர்வமாக எங்கள் பணியை தொடங்கிவிட்டோம் என அவர் தெரிவித்தார்.

மேகதாது அணை கர்நாடகாவுக்கு மட்டுமல்ல. நாடு முடிவதிற்கும் பொதுவானது. எனினும் நீதிமன்ற உத்தரவுப்படி 177 டிஎம்சி தண்ணீர் தருவோம் என டி.கே.சிவக்குமார் கூறினார்.  திமுகவும்,காங்கிரசும் இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. ஆனால் வாக்காளர்களை ஏமாற்றும் விதமாக கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுவோம் என்று கூறுகிறது. திமுக அரசோ மேகதாது அணை கட்டும் பணி தடுத்து நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

Tags: Mekedatu projectDMK manifestoDMKCongressKarnataka Deputy CM DK Shivakuma
Share
Tweet
SendShare
Previous Post

உதம்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வேட்புமனு தாக்கல்!

Next Post

டி.எம் கிருஷ்ணாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு – என்ன காரணம்?

Related News

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies