ஊழலை மறைக்கவே ‘இண்டி’ கூட்டணி பேரணி : பாஜக குற்றச்சாட்டு!
Oct 28, 2026, 07:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழலை மறைக்கவே ‘இண்டி’ கூட்டணி பேரணி : பாஜக குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Mar 31, 2024, 02:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஊழலை மறைக்கவே ‘இண்டி’ கூட்டணி பேரணி நடத்துவதாக பாஜக எம்.பி. சுதன்ஷூ திரிவேதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்  கூறியதாவது, “பேரணியில் பங்கேற்கும் காங்கிரஸ், திமுக மற்றும் ஆர்ஜேடி கட்சி தலைவர்கள் மீது ஊழல் வழக்கு உள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும் 2014-க்கு முன்பு பதிவு செய்யப்பட்டவை. ஆனால், அரசியல் ரீதியில் பழிவாங்குவதற்காக தங்கள் மீது மோடி அரசு ஊழல் பதிவு செய்து உள்ளதாக பொய் சொல்லுகின்றனர்.

திருடர்கள் மற்றும் வஞ்சகர்கள் என மக்களால் குப்பையில் தள்ளப்பட்டத் தலைவர்கள்  ஒன்றாக கைகோர்த்து உள்ளனர். அவர்களின் தலைவரான லாலு பிரசாத் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர்.

தங்களது பழைய பாவத்தை மறைக்க அவர்கள் முயற்சி செய்கின்றனர். அவர்கள் தான் ராமர் கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என சொன்னவர்கள்.

ஜனநாயகத்தை பாதுகாக்க பேரணி நடத்துவதாக அவர்கள் கூறுகின்றனர்.  ஆனால், தங்கள் ஊழலை மறைக்கவும், வாரிசு அரசியலை பாதுகாக்கவுமே தற்போது ஒன்று சேர்ந்துள்ளனர். இதற்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.

Tags: bjpCongressBJP MP Sudhanshu Trivedi
Share
Tweet
SendShare
Previous Post

கோடை வெயில் : அயோத்தி ஸ்ரீ ராமருக்கு பருத்தி ஆடை !

Next Post

தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாத திமுக : அண்ணாமலை

Related News

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies