பிரதமர் மோடிக்கு ஆதரவாக அமெரிக்காவில் கார் பேரணி!
Oct 18, 2026, 07:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடிக்கு ஆதரவாக அமெரிக்காவில் கார் பேரணி!

Murugesan M by Murugesan M
Apr 1, 2024, 01:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக மேரிலாந்தில் சீக்கிய அமெரிக்கர்கள் நேற்று கார் பேரணி நடத்தினர்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் நாடு முழுவதும் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் வாழும் சீக்கிய அமெரிக்கர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக கார் பேரணியை மேற்கொண்டனர்.

தங்கள் வாகனங்களில் பாஜக கொடிகள் மற்றும் அமெரிக்காவின் கொடியுடன் அலங்கரித்து, தங்கள் வாகனங்களில் இந்த முறை 400க்கும் மேல், ”மூன்றாவது முறையாக மோடி அரசு“ என்ற வாசக அட்டைகளை காட்சிப்படுத்தி கார் பேரணி நடத்தினர்.

தற்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு உலகம் முழுவதும் ஆதரவு அதிகரித்துள்ளது.

Tags: PM ModiCar rally in America in support of Prime Minister Modi!
Share
Tweet
SendShare
Previous Post

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப். 15 வரை நீதிமன்ற காவல்!

Next Post

பாஜக கூட்டணி 400க்கும் அதிகமான இடங்களில் ஏன் வெற்றி பெற வேண்டும்?

Related News

இசையமைப்பாளர் தேவாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

பிரபல கார் தயாரிப்பு தொழிற்சாலையில் ஆயுத பூஜை கொண்டாட்டம்;

உலகக்கோப்பை கிக்பாக்ஸிங்சில் தமிழக வீரர்கள் சாதனை

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies