ப.சிதம்பரம், ராகுல் காந்தி தான் வேலையில்லாமல் இருக்கிறார்கள் - அண்ணாமலை பேட்டி
Sep 13, 2026, 11:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ப.சிதம்பரம், ராகுல் காந்தி தான் வேலையில்லாமல் இருக்கிறார்கள் – அண்ணாமலை பேட்டி

Murugesan M by Murugesan M
Apr 5, 2024, 06:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காங்கிரஸ் ப.சிதம்பரம், ராகுல் தான் நாட்டில் குழப்பத்தை விளைவித்து வருகின்றனர் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு சோமனூர் உட்பட்ட பல பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை, பொதுமக்கள் மத்தியில் மோடியின் தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம்  பேசிய அண்ணாமலை,

சோமனூரில் ஜவுளி சந்தை கொண்டு வரப்படும் என மத்திய அரசு சார்பில் வாக்குறுதி அளிக்கிறேன். விசைத்தறியாளர்களுக்கு உதவும் பவர் டெக்ஸ் திட்டம் கொண்டு வரப்படும்.

சோமனூர் ரயில் நிலையமும் அம்ரித் பாரத் திட்டத்தில் இணைத்து ரயில் நிலையத்தையும் விரிவாக்கம் செய்ய முயற்சி செய்யப்படும்.  நொய்யல் ஆறு சுத்தம் செய்ய மத்திய அரசு 970 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இந்த ஆறு சுத்தம் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் திமுக அரசு சுணக்கம் காட்டுகிறது. மக்களின் பிரச்னைகளை பாஜக கட்சியால் மட்டுமே தீர்க்க முடியும் என மக்கள் நம்புகிறார்கள்.

இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது. ப.சிதம்பரம், ராகுல் தான் வேலையில்லாமல் இருக்கின்றனர்; அவர்கள்தான் நாட்டில் குழப்பத்தை விளைவித்து வருகின்றனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு சிறப்பாக இருக்கிறது. பிரதமர் வருகை இன்னும் உறுதியாகவில்லை; முடிவானதும் சொல்கிறேன், எனக் கூறினார்.

Tags: bjp k annamalaidmk fails
Share
Tweet
SendShare
Previous Post

ரஜினியின் ‘தலைவர் 171’ படத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகர்!

Next Post

எந்த உபதேசமும் இந்தியாவுக்குத் தேவையில்லை : குடியரசுத் துணைத்தலைவர்!

Related News

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies