ரூ.65,000 கோடிக்கு போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம்!
Sep 13, 2026, 02:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.65,000 கோடிக்கு போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம்!

Murugesan M by Murugesan M
Apr 13, 2024, 08:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் ரூ.65,000 கோடி மதிப்பிலான 97 LCA தேஜஸ் மார்க் 1A போர் விமானங்களை வாங்குவதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 97 LCA தேஜஸ் மார்க் 1A போர் விமானங்களை ரூ.65,000 கோடி மேல் வாங்குவதற்கு பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் டெண்டரை வழங்கியுள்ளது.

இதற்கு பதிலளிக்க அந்நிறுவனத்துக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் உள்நாட்டு ராணுவ விமான கொள்முதலுக்கான மிகப்பெரிய ஒப்பந்தமாக அமைந்துள்ளது.

இந்த ஒப்பந்தமானது, இந்திய விமானப்படை தனது ‘மிக்-21’, ‘மிக்-23’ மற்றும் ‘மிக்-27’ விமானங்களை மாற்றுவதற்கு உதவும். இந்த விமானங்கள் படிப்படியாக வெளியேற்றப்பட உள்ளதாக அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் விமான உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் மற்றும் விமானப்படை தலைமையகம் முழு ஆதரவு அளிக்கிறது.

நாடு முழுவதும் பாதுகாப்பு வணிகத்தில் ஈடுபட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வணிக வாய்ப்பை வழங்குவதற்கு இது ஒரு பெரிய ஊக்கமாக அமையும். எச்ஏஎல் நிறுவனம் உள்பட சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுடனும் உள்நாட்டு போர் விமானத் திட்டத்தின் ஆய்வுக் கூட்டத்தை விமானப்படை தலைமை நடத்தியது.

இதைத் தொடர்ந்து புதிதாக 97 LCA தேஜஸ் மார்க் 1A விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘எல்சிஏ மார்க் 1ஏ’ விமானம் விமானப்படைக்கு ஆரம்பத்தில் வழங்கப்பட்ட 40 ‘எல்சிஏ’ விமானங்களை விட மேம்பட்ட மின்னணு சாதனங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் ரேடார்களைக் கொண்டுள்ளது.

Tags: indian armyCentral government agreement to buy fighter jets
Share
Tweet
SendShare
Previous Post

தொழிலில் முன்னேற்றம் காண திருவிற்குடி!

Next Post

தமிழகத்தில் தொழில் தொடங்க வருபவர்களிடம் 40 % கமிஷன் கேட்கும் திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies