ஜாலியன் வாலாபாக்கில் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்தவர்களுக்கு இதயப்பூர்வ அஞ்சலி : குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
Sep 14, 2026, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜாலியன் வாலாபாக்கில் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்தவர்களுக்கு இதயப்பூர்வ அஞ்சலி : குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

Murugesan M by Murugesan M
Apr 13, 2024, 10:59 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாட்டின் சுதந்திரத்திற்காக ஜாலியன் வாலாபாக்கில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த அனைத்து மகத்தான ஆத்மாக்களுக்கும் நாட்டு மக்கள் எப்போதும்  கடமைப்பட்டிருப்பார்கள் என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

காலனித்துவ நிர்வாகத்திற்கு அடக்குமுறை அதிகாரங்களை வழங்கிய ரவுலட் சட்டங்களுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கான மக்கள், பிரிட்டிஷ் படைகளால் எந்த இரக்கமும் இன்றி சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுதொடர்பாக குடியரசு தலைவர்  திரௌபதி முர்முவும் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில்,  படுகொலையில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்துள்ளார். ஜாலியன் வாலாபாக்கில் தாய்நாட்டிற்காக உயிரை தியாகம் செய்த அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் எனது இதயப்பூர்வமான அஞ்சலி.

நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த அனைத்து மகத்தான ஆத்மாக்களுக்கும் நாட்டு மக்கள் எப்போதும் கடமைப்பட்டிருப்பார்கள். அந்த தியாகிகளின் தேசபக்தியின் உணர்வு வரும் தலைமுறையினருக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: President Droupadi MurmuJallianwala Bagh!Rowlatt Act
Share
Tweet
SendShare
Previous Post

ஜாலியன் வாலாபாக் படுகொலை தினம் : பிரதமர் மோடி அஞ்சலி!

Next Post

ஐபிஎல் கிரிக்கெட் : இரண்டாவது வெற்றியை பதிவு செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி !

Related News

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies