பெங்களூரூ ஹோட்டல் குண்டு வெடிப்பு வழக்கு : கொல்கத்தா லாட்ஜில் தங்கிய இருவரின் வீடியோ வெளியீடு!
Sep 14, 2026, 03:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெங்களூரூ ஹோட்டல் குண்டு வெடிப்பு வழக்கு : கொல்கத்தா லாட்ஜில் தங்கிய இருவரின் வீடியோ வெளியீடு!

Murugesan M by Murugesan M
Apr 13, 2024, 01:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பெங்களூரூ ஹோட்டல் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர்,  கொல்கத்தாவில் உள்ள லாட்ஜில் தங்கி இருந்தது தொடர்பான சிசிடிவி வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரூ ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி பகுதியில் பிரபல ராமேஸ்வரம் கபே ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.இந்த ஹோட்டலில் மார்ச முதல் தேதி  பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து இரு குண்டுகள் வெடித்தன.

இதில் அங்கு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த 10 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டதாக இருவரை கொல்கத்தா அருகே என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 40 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த அத்புல் மதீன் தாஹா மற்றும் முசாவிர் ஹுசைன் ஷாஸேப்  ஆகியோரை கொல்கத்தாவில் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பின்னர் கொல்கத்தாவில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் அவர்கள் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 10 நாளில் போலீஸ் காவலில் என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், அவர்கள் இருவரும் மார்ச் 25 ஆம் தேதி முதல் மார்ச் 28 வரை போலி அடையாள அட்டைகளை பயன்படுத்தி  கொல்கத்தாவில் உள்ள ட்ரீம் விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்துள்ளனர். அவர்கள் வரவேற்பு அறையில்  விசாரிப்பது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Tags: KolkataRameswaram Cafe blast caseDream Guest House
Share
Tweet
SendShare
Previous Post

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக டிடிவி தினகரன் வசம் வரும் – அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

Next Post

எஸ்.ஆர்.எம் கல்லூரி சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பாடல் வெளியீடு !

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies