நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக டிடிவி தினகரன் வசம் வரும் – அண்ணாமலை பரபரப்பு பேச்சு!
Jul 30, 2026, 09:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக டிடிவி தினகரன் வசம் வரும் – அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

Murugesan M by Murugesan M
Apr 13, 2024, 01:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிமுக என்ற மாபெரும் இயக்கம் டிடிவி தினகரன் வசம் வரும் காலம்  வெகு தொலைவில் இல்லை என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமையிலான கூட்டணியில் அமமுக கட்சி போட்டியிடுகிறது. அக்கட்சியின் சார்பில், பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

தேனியில் டிடிவி தினகரனை ஆதரித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தைக் காண்ட்ராக்டர்களிடம் எடப்பாடி பழனிசாமி தாரை வார்த்து விட்டார். அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவருமே பெரும் காண்ட்ராக்டர்கள்தான். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவும், திமுகவும் ஒன்றுதான். காரணம் இருவருமே ஊழல் என்ற பாதையில் சென்றவர்கள்.

2024 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு உண்மையான தலைவர்கள் கையில் அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கம் வரும். பகவான் ராமர் எப்படி 16 ஆண்டுள் வனவாசம் பேனோரோ அப்படி, 16 ஆண்டுகள் வனவாசத்தை முடித்துக் கொண்டு டிடிவி தினகரன் இந்த தேர்தலில் களம் காண்கிறார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் போல டி.டி.வி.தினகரன் மக்களுக்காக அரசியல் செய்கிறார். அதிமுக தொண்டர்கள் டிடிவி தினகரனுக்கே வாக்களிப்பார்கள். அந்த அளவு தினகரன் மேல் நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே, டிடிவி தினகரன் வெற்றி பெற்றால் பொது மக்களுக்கும், தொகுதிக்கும் நல்லது நடக்கும் என்றார்.

Tags: annamalaitheniTTV Dinakaranannamalai campagin
ShareTweetSendShare
Previous Post

அதிமுக நிர்வாகி வீட்டில் சிக்கிய ரூ.1 கோடி: பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி!

Next Post

பெங்களூரூ ஹோட்டல் குண்டு வெடிப்பு வழக்கு : கொல்கத்தா லாட்ஜில் தங்கிய இருவரின் வீடியோ வெளியீடு!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies