குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த முதலை : பாதுகாப்பாக மீட்ட வனத்துறை !
Jul 30, 2026, 11:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த முதலை : பாதுகாப்பாக மீட்ட வனத்துறை !

Murugesan M by Murugesan M
Apr 20, 2024, 04:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சாவூர் மாவட்டம், கடமங்குடி குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த முதலையை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கடமங்குடி கிராமத்தில் களத்தடி மேட்டு தெருவை சேர்ந்த காந்திராஜ் என்பவர் இன்று காலை தனது தோட்டத்திற்கு செல்வதற்காக வந்துள்ளார்.

அப்போது தனது வீட்டின் பின்புறம் முதலை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து மகாராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே ஊராட்சி மன்ற தலைவர் வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர்க்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன் அடிப்படையில் வன அலுவலர் சண்முகம் தலைமையில் வன காவலர் துளசி ராஜா மற்றும் கிராம மக்கள் ஆகியோர் காந்திராஜன் வீட்டு பின்புறம் இருந்த 3 அடி முதலையை கயிறு மூலம் கட்டி அருகில் உள்ள அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் விடுவதற்காக வனத்துறையினர் வேன் மூலம் முதலையை ஏற்றி பின்னர் அனணக்கரை பகுதியில் உள்ள தண்ணீரில் விட்டனர்.

Tags: safely rescued the crocodileForest Departmentvillupuram-Thanjavur railway speedcrocodileresidential areacrocodile entered the residential area
ShareTweetSendShare
Previous Post

கோவில்பட்டியில் கோடைகால ஹாக்கி பயிற்சி முகாம் தொடக்கம் !

Next Post

லிங்கத்தின் மீது சூரிய ஒளிபடுவதை கண்டுகளித்த பக்தர்கள்!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies