கொளுத்தும் கோடை தவிக்கும் விலங்குகள்!
Sep 25, 2026, 08:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொளுத்தும் கோடை தவிக்கும் விலங்குகள்!

Murugesan M by Murugesan M
Apr 26, 2024, 05:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோடை வெயிலை மனிதர்களே சமாளிக்க முடியாத சூழ்நிலையில் வாயில்லா ஜீவன்களாகிய விலங்குகள் கடும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றன. அவற்றுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கோடை வெயில் மனிதர்களை மட்டுமல்ல, விலங்குகளையும் படாதபாடுபடுத்தி வருகிறது. குறிப்பாக மனிதர்களே வெயிலில் செல்ல அஞ்சும் நிலையில் தெருக்களில் அலையும் நாய், பூனை, குரங்கு ,காகம் ,கிளி குருவி போன்ற உயிரினங்கள் வாழ்வதற்கு போராடி வருகின்றன.

குரங்கு முதல் கழுகு வரை தாகத்திற்கு தண்ணீர் இல்லாமல் தண்ணீரைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக வனப்பகுதிகளில் வாழக்கூடிய உயிரினங்கள் ஆறு, ஏரி போன்ற நீர் நிலைகளில் இருந்து தண்ணீரை பெறும். ஆனால் சென்னை போன்ற பெருநகரங்களில் வாழக்கூடிய உயிரினங்களுக்கு தண்ணீர் கிடைப்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

அதே நேரத்தில், சென்னையில் ஹெவன் ஃபார் அனிமல்ஸ் ( heaven for animals)என்ற இயக்கம் மனித மாண்பை காக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. சென்னையில் வாழும் அனைத்து வாயில்லா ஜீவராசிகளுக்கும் தேவையான உணவுகளையும் கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களோடு உதவிக்கரம் நீட்டி வருகிறது இந்த இயக்கம்.

ஆர்வமுள்ள குழந்தைகள் முதல் ஓய்வு பெற்ற நீதிபதி வரை இந்த இயக்கத்தில் சேர்ந்து தங்களால் முடிந்த உதவியை விலங்குகளுக்காக நீட்டி வருகிறார்கள். இந்த இயக்கம் சென்னையில் மட்டும் சுமார் 4000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறது. அண்மையில் 2,500 தண்ணீர் தொட்டிகளை விலங்குகளுக்காக வழங்கியது heaven for animals (HFA).

பெரியவர்களே பொறாமைப்படும் வகையில் ஏழு வயது சிறுமி மித்ரா, சிறுவயதிலேயே தெருவோர விலங்குகளுக்கு உணவு வழங்குவதை ஆர்வத்துடன் செய்து வருகிறார்.

கோடைகாலத்தில் விலங்குகளுக்கு உடல்ரீதியாக பெரும் பாதிப்புகள் ஏற்படுவதாக கூறுகிறார் ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி பால்ராஜ்.

கோடை வெயில் வாயில்லா ஜீவராசிகளான விலங்குகளுக்கும் சிறு செயல்களின் மூலம் பெரு உதவிகளை செய்ய வேண்டும் என்கின்றனர் விலங்கின ஆர்வலர்கள்.

Tags: Burning summer suffering animals!
Share
Tweet
SendShare
Previous Post

வெப்பத்தை சமாளிக்கும் மிஸ்டிங் சிஸ்டம்! – பொதுமக்கள் பாராட்டு !

Next Post

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

Related News

ஈரான் மீது தாக்குதல் நடத்தாவிட்டால் அனைவரும் உயிரிழந்திருப்போம் – நெதன்யாகு ஆவேசம்!

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை எப்போது நிறுத்துவீர்கள்? – ஷெபாஷ் ஷெரீப்பிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள்!

ஆசிய விளையாட்டு போட்டி – 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி!

ஆசிய விளையாட்டுப் போட்டி தடகள பிரவில் முதல் தங்கத்தை வென்ற சீமா குமாரி!

ஜெம் வீரமணி வழக்கில் யாரையும் காப்பாற்ற எந்த உத்தரவும் திமுக ஆட்சியில் பிறப்பிக்கப்படவில்லை – மு.க.ஸ்டாலின்

மதுராந்தகம் தொகுதியில் முதல்வர் விஜய் இன்று பரப்புரை – 5000 பேருக்கு மட்டுமே அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

மழை பொய்த்துவிட்டதால் அணைகளுக்கான நீர்வரத்து முற்றிலும் நின்று விட்டது – டி.கே.சிவக்குமார்

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு – சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹம் ஆகிய இருவருக்கும் 3 நாள் போலீஸ் காவல்!

மக்களுக்குசேவையாற்றுவதே நமது முதல் பணி – பிரதமர் மோடி

அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் – தமிழக அரசு உத்தரவு!

இடைத்தேர்தலில் தவெகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை – அமைச்சர் நிர்மல்குமார்

அமெரிக்காவின் கூடுதல் வரி – இந்தியாவின் கவலைகளை எடுத்துரைத்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்க கிரீடம் மாயமாகவில்லை – தேவசம் போர்டு விளக்கம்!

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு – ஜாமின் கோரிய சாந்தி, மகேந்திர சிம்ஹன் மனு மீது பதிலளிக்க அரசுக்கு போக்சோ நீதிமன்றம் உத்தரவு!

ஜெம் வீரமணி தொடர்புடைய 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை – முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் மதுரை வருகை; தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ள காவல்துறை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies