இடி மின்னல் தாக்கி ஒருவர் பலி! - 3 பேர் காயம்!
Sep 13, 2026, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இடி மின்னல் தாக்கி ஒருவர் பலி! – 3 பேர் காயம்!

Murugesan M by Murugesan M
May 6, 2024, 01:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிவகாசியில் இடி மின்னல் தாக்கி பட்டாசு ஆலை உரிமையாளர் மகன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் 3 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்.

சிவகாசி அருகே உள்ள வடபட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலைகள் சிவகாசியில் உள்ளது. இவருக்கு உதவியாக அவரது மகன் வேல் ஈஸ்வரன் என்ற சின்ன ஈஸ்வரன் (வயது37) என்பவர் பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள பூவநாதபுரம் பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது பலத்த இடியுடன் மழை பெய்ய தொடங்கியது. அப்போது வேல் ஈஸ்வரன் பஸ் நிறுத்தத்தில் ஒதுங்கினார்.

அப்போது அவருடன் பெரியகுளத்து பட்டியைச் சேர்ந்த ராமர் மகன் முருகேஸ்வரன் (42), அவரது மகன் விக்னேஷ் ( 13), வடபட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சேவியர்ராஜ் (38 ) ஆகிய 4 பேரும் பஸ் நிறுத்தத்தில் மழைக்காக ஒதுங்கி நின்றனர்.

அப்போது அந்தப் பகுதியில் பயங்கர சத்தத்துடன் இடி, மின்னல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே வேல் ஈஸ்வரன்  பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் முருகேஸ்வரன், விக்னேஷ், சேவியர்ராஜ் ஆகியோர் காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் திருத்தங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இடி மின்னல் தாக்கி இறந்த வேல் ஈஸ்வரன் உடலை ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: One person died after being struck by lightning! - 3 people injured!
Share
Tweet
SendShare
Previous Post

கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

Next Post

வழிபறியில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies