சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார ரயில் ரத்து!
Sep 13, 2026, 07:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில் ரத்து!

Murugesan M by Murugesan M
May 18, 2024, 12:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

சென்னை கடற்கரை, செங்கல்பட்டு இடையேயான ரயில்வே வழித்தடத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதாகவும் இதன் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயங்கி வரும் இரவு நேர ரயில்கள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி, சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து, தாம்பரம் வரை இரவு 9.30, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் வழக்கமாக இயக்கப்படும் வந்த மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

அதே போல, இரவு 10.40, 11.20, 11.40 ஆகிய நேரங்களில் தாம்பரத்தில் இருந்து கடற்கரை இயக்கப்பட்டு வந்த மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும், இரவு 11 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயில் எழும்பூர் – கடற்கரை இடயே மட்டும் இயங்காது என்றும்,

அதே போல் இரவு 10.10 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு வரும் மின்சார ரயில் தாம்பரம் – கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாகவும் கூறியுள்ளது.

அதே போல, நாளை மற்றும் வரும் 20.ம் தேதி அதிகாலை 3.55 , 4.55 மணிக்கு சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை இயங்கக் கூடிய ரயில்கள் கடற்கரை – எழும்பூர் இடையே மட்டும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Electric train between Chennai Beach - Tambaram canceled!
Share
Tweet
SendShare
Previous Post

ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த சுமார் 9 கிலோ கஞ்சா பறிமுதல்!

Next Post

குற்றாலம், மணிமுத்தாறு அருவிகளில் குளிக்க தடை!

Related News

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies