ஊழல்வாதிகள் வாழ்நாள் முழுவதும் சிறையில் தள்ளப்படுவர்! - பிரதமர் மோடி
May 13, 2026, 06:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல்வாதிகள் வாழ்நாள் முழுவதும் சிறையில் தள்ளப்படுவர்! – பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
May 19, 2024, 03:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊழல்வாதிகள் வாழ்நாள் முழுவதும் சிறையில் தள்ளப்படுவர்கள் என பிரதமர் மோடி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், ஊழல்வாதிகளை சிறைக்கு வெளியே இருக்க விடமாட்டேன் என்றும், மீண்டும் பாஜக ஆட்சியமைந்ததும், அவர்களை வாழ்நாள் முழுவதும் சிறையில் தள்ளுவேன் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து திரிணாமூல் காங்கிரஸை சாடிய பிரதமர், தங்கள் கட்சியின் இளவரசரான ஷேக் ஷாஜஹானை பாதுகாப்பதற்காக, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சந்தேஷ்காலி சகோதரிகளின் நடத்தையில் சந்தேகத்தை எழுப்புவதாக விமர்சித்தார்.

இந்த தேர்தலில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரை, மேற்குவங்க மக்களே தோற்கடிப்பர் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: pm modi speechmodi newspm narendra modi speechmodi livepm narendra modi livepm modi speech latestpm modi livepm narendra modi interviewpm modi live speech todaypm modi interview todaypm narendra modi today liveCorrupt people will be thrown in jail for life! - Prime Minister ModiPM Modipm narendra modi live todaypm modi in west bengalNarendra Modipm modi newsModipm modi today livepm narendra modipm modi live todaypm modi latest speechpm modi speech today
ShareTweetSendShare
Previous Post

ஆருத்ரா கபாலீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக தேரோட்ட விழா!

Next Post

திருச்செந்தூரில் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல்!

Related News

ஆட்சிக்கு வருவதற்கு முன்கே குதிரை பேரம் – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!

புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்றார் ரங்கசாமி!

தவெக அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர, குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசல்ல – முதல்வர் விஜய் பதில்!

இன்றைய தங்கம் விலை!

சனாதனம் குறித்து பேசிய உதயநிதிக்கு தேர்தலில் மக்கள் தக்க பதில் அளித்துவிட்டனர் – தத்தாத்ரேயா ஹோசபாலே

நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசு தப்பிக்குமா? – பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு மீது தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்!

தங்கம் மற்றும் வெள்ளி மீதான வரி 15 சதவீதமாக உயர்வு!

நீட் வினாத்தாள் வெளியான விவகாரம் – இருவர் கைது!

வெள்ளியங்கிரி மலையேற இன்று முதல் தற்காலிக தடை!

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ராஜினாமா!

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – காத்திருப்போர் பட்டியலில் உதயச்சந்திரன், கிறிஸ்துராஜ், அமுதா!

அமமுக எம்எல்ஏ காமராஜ் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் – டிடிவி தினகரன் அறிவிப்பு!

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் – அதிமுக இபிஎஸ் அணி உத்தரவு!

நம்பிக்கை வாக்கெடுப்பு – பனையூர் அலுவலகத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

2வது நாளாக அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்த முதலமைச்சர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies