மருந்தகக் கிடங்கிலிருந்து தாய்ப்பால் பறிமுதல்!
Sep 12, 2026, 11:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மருந்தகக் கிடங்கிலிருந்து தாய்ப்பால் பறிமுதல்!

Murugesan M by Murugesan M
Jun 3, 2024, 04:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை அரும்பாக்கம் பகுதியிலுள்ள மருந்தகத்தின் கிடங்கிலிருந்து, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தாய்ப்பாலை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

தாய்ப்பாலை வணிக ரீதியில் விற்பனை செய்ய மத்திய உணவு பாதுகாப்புத்துறை தடை விதித்துள்ளது.

சென்னையில் தாய்ப்பால் விற்பனை நடைபெறுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை 18 குழுக்கள் அமைத்துள்ளது.

சென்னை அரும்பாக்கம் பகுதியில் தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை ஆணையர் சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள், மருந்து கிடங்கில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, இந்த ஆய்வில் பாட்டில்களில் அடைத்தும், பவுடர் வடிவிலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தாய்ப்பாலை உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சதீஷ்குமார், கைப்பற்றப்பட்ட தாய்ப்பால் அனைத்தும் கர்நாடகாவில் உள்ள பெரு நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பெரு நிறுவனத்திற்கும், மருந்தகத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags: Confiscation of breast milk from the pharmacy warehouse!
Share
Tweet
SendShare
Previous Post

முதியவரை கொட்டும் மழையில் விட்டுசென்ற மருத்துவமனை ஊழியர்கள்!

Next Post

தண்ணீர் வழங்கக்கோரி சாலை மறியல் போராட்டம்!

Related News

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

Load More

அண்மைச் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies