கோவை மக்கள் அதிமுகவை நிராகரித்து விட்டார்கள்! - அண்ணாமலை
Jul 22, 2026, 06:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை மக்கள் அதிமுகவை நிராகரித்து விட்டார்கள்! – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Jun 6, 2024, 04:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“ஈபிஎஸ் மற்றும் வேலுமணி இடையே உட்கட்சி பூசல் இருப்பதாக தோன்றுகிறது” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த 2019 -ம் ஆண்டு அதிமுக ஆளும் கட்சியாக இருந்தது. ஆனால் இன்று வரலாறு காணாத தோல்வி கிடைத்துள்ளது” என்றார்.

பாஜகவில் இணைந்திருந்தால் வெற்றி பெற்றியிருப்போம் என அதிமுகவினர் கூறியதற்கு, “கண் கெட்ட பிறகு, சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள்” என அண்ணாமலை விமர்சித்தார். “அதிமுக தனியாக இருந்து ஒரு சீட் கூட ஜெயிக்கவில்லை” என்றும், “அப்படி இருக்கையில் எப்படி 30 சீட்டுகள் கிடைக்கும்?” எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தால் 30 முதல் 35 சீட்டுகள் கிடைத்திருக்கும் என வேலுமணி சொல்லுவது அவர்களது உட்கட்சி பூசல் விவகாரம்” என்றும், “கூட்டணியில் இருந்தால் ஒரு பேச்சு, இல்லை என்றால் ஒரு பேச்சு பேசுகிறார்” என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசியவர், “கோவை மக்கள் அதிமுகவை முற்றிலும் நிராகரித்து விட்டார்கள் என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது” என்றும், “பாஜகவிற்கு விரைவில் நல்ல காலம் வரும் என்பதால், தொண்டர்கள் யாரும் உணர்ச்சி வசப்பட வேண்டாம்” என அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Tags: People of Coimbatore have rejected AIADMK! - Annamalai
ShareTweetSendShare
Previous Post

பதவியேற்பு விழா : ஜூன் 9ஆம் தேதிக்கு மாற்றம்?

Next Post

வாக்குகள் பிரிந்ததலேயே திமுகவினர் வெற்றி பெற்றனர்! – தமிழிசை

Related News

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

ராகுல் காந்தியின் மாறுபட்ட நிலைப்பாடு – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றச்சாட்டு!

பழநி கோயில் நில மோசடி விவகாரம்; சிபிசிஐடி கிடுக்குப்பிடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies