வாக்குகள் பிரிந்ததலேயே திமுகவினர் வெற்றி பெற்றனர்! - தமிழிசை
Sep 13, 2026, 05:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாக்குகள் பிரிந்ததலேயே திமுகவினர் வெற்றி பெற்றனர்! – தமிழிசை

Murugesan M by Murugesan M
Jun 6, 2024, 05:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மக்களவைத் தேர்தலில் வாக்குகள் பிரிந்ததன் காரணமாகவே திமுகவினர் வெற்றி பெற்றிருக்கின்றனர் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் அமைக்கப்பட்ட மக்கள் தொடர்பு அலுவலகத்தை, பாஜக மூத்த தலைவர் தமிழிசை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசிய தமிழிசை,

தமிழகத்தில் 2026-ம் ஆண்டுக்கான தேர்தல் களம் பாஜகவினருக்கானது எனவும், வாக்குகள் பிரிந்ததன் காரணமாகவே திமுகவினர் வெற்றி பெற்றிருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

தேச விரோத கருத்துகளை பேசும் சீமான் போன்றோரை பின் தொடர்வதற்கு பதிலாக இளைஞர்கள் தேசிய கட்சிகளை நோக்கி வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் மாநில தலைவர் அண்ணாமலையை மோசமாக சித்தரித்து ஆட்டின் தலையை வெட்டி பலி கொடுக்கப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனமும் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தின் அரசியல் களத்திலேயே நான் இருப்பேன் எனவும், விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனும் பிரேமலதாவின் கருத்தில் ஒத்துப்போவதாகவும் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்தார்.

Tags: The DMK won because the votes were split! - Tamilisai
Share
Tweet
SendShare
Previous Post

கோவை மக்கள் அதிமுகவை நிராகரித்து விட்டார்கள்! – அண்ணாமலை

Next Post

இந்திய கடற்படை – ஓமன் ராயல் கடற்படை இடையேயான 6-வது கட்டப் பேச்சு!

Related News

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies