முப்படைக்குத் தேவையான ஆயுத தளவாடங்களின் உற்பத்தி 60 % அதிகரிப்பு : பாதுகாப்பு துறை அமைச்சகம் தகவல்!
Jul 29, 2026, 01:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முப்படைக்குத் தேவையான ஆயுத தளவாடங்களின் உற்பத்தி 60 % அதிகரிப்பு : பாதுகாப்பு துறை அமைச்சகம் தகவல்!

Murugesan M by Murugesan M
Jul 5, 2024, 03:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைக்குத் தேவையான ஆயுத தளவாடங்களின் உற்பத்தி 60 சதவீதம் அதிகரித்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த 2023-24 நிதியாண்டில் உள்நாட்டில் மேற்கொண்ட ஆயுத தளவாட பொருட்கள் உற்பத்தியில் சாதனை படைத்திருப்பதாக தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சகத்துக்கு உட்பட்ட பொதுத் துறை நிறுவனங்கள் உள்பட பிற நிறுவனங்களிலிருந்து கிடைத்த தகவலின்படி, பாதுகாப்புத் துறை சார்ந்த பொருட்களின் உற்பத்தி மதிப்பு, முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 16.7 சதவீதம் அதிகரித்து, 1 லட்சத்து 26 ஆயிரத்து 887 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது.

அதிலும், கடந்த 2022-23 நிதியாண்டில் பாதுகாப்புத் துறை சார்ந்த தளவாடப் பொருட்களின் உற்பத்தியானது, 1 கோடியே 8 ஆயிரத்து 684 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags: Rajnath SinghMinistry of Defenseproduction of armamentspublic sector companies
ShareTweetSendShare
Previous Post

புதிய உச்சத்தை தொட்ட “மேக் இன் இந்தியா” திட்டம் : பிரதமர் மோடி பாராட்டு!

Next Post

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் : சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies