ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு!
Jun 29, 2026, 08:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு!

Murugesan M by Murugesan M
Aug 1, 2024, 10:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 51 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு சவரன் தங்கம் 51 ஆயிரத்து 440 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 6 ஆயிரத்து 430 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல வெள்ளி கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி 91 ரூபாய் 70 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி 91 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags: 1 gram gold rate in chennai
ShareTweetSendShare
Previous Post

வெனிசுலா அதிபர் தேர்தலில் முறைகேடு புகார் வன்முறை களமான வீதிகள்!

Next Post

வயநாடு நிலச்சரிவு!: உயிரிழந்தோர் எண்ணிக்கை 280-ஐ தாண்டியது!

Related News

குதிரை பேரம் நடந்ததா ?; ஆளுநரை சந்தித்து விளக்கம்

ஆவின்பால் சலுகை விலை ரத்து; பொதுமக்கள் பாதிப்பு[

உள்நாட்டு உற்பத்தியில் மைல்கல்; பிரதமர் மோடி பாராட்டு

சிவகங்கை கண்டதேவி கோயில் தேரோட்டம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

குதிரைபேரத்தின் வேகம் குறையவில்லை;வானதி விமர்சனம்

அமைச்சர்களுக்கு எதிராக சபரீசன் நோட்டீஸ்; காரணம் என்ன ?

Load More

அண்மைச் செய்திகள்

இயக்குநர் பாக்யராஜின் உடல் நாளை நல்லடக்கம்;அரசு மரியாதையுடன் நடைபெறும் இறுதி சடங்கு

அமலாக்கத்துறைக்கு எதிரான மனு; திரும்ப பெற தமிழக அரசு பரிசீலனை

ஆண்டுக்கு 900 கிலோ தங்கம் – ஆந்திராவின் KGF ‘ஸ்வர்ணகிரி’ : சிறப்பு கட்டுரை!

ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம்? – சீனா, வளைகுடா நாடுகளுடன் ஈரான் தீவிர ஆலோசனை : சிறப்பு தொகுப்பு!

திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் பாக்யராஜ் – அண்ணாமலை புகழாரம்!

திரைக்கதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கு பாக்யராஜ் படைப்புகள் சிறந்த பாடம் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூர் அருகே அமைச்சர் முன்பு தவெகவினர் கோஷ்டி மோதல்!

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார்!

இன்றைய தங்கம் விலை!

லஞ்சம் கேட்டு விவசாயிகளை மிரட்டிய தவெக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் : நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies