உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஓநாய்கள் தாக்கியதில் மேலும் ஒரு குழந்தை பலி - அச்சத்தில் பொதுமக்கள்!
Oct 2, 2026, 08:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஓநாய்கள் தாக்கியதில் மேலும் ஒரு குழந்தை பலி – அச்சத்தில் பொதுமக்கள்!

Murugesan M by Murugesan M
Sep 2, 2024, 10:09 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் பகுதியில் ஓநாய்கள் தாக்கி இரண்டரை வயது குழந்தை உயிரிழந்த நிலையில், ஓநாய்களை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்தியா – நேபாள எல்லையில் அமைந்திருக்கும் பஹ்ரைச் பகுதியில் இரண்டு மாதங்களாக 30-க்கும் மேற்பட்ட கிராம மக்களை ஓநாய்கள் அச்சுறுத்தி வருகின்றன. இதனால் தூக்கத்தை இழந்து தவித்து வரும் மக்கள், வனத்துறையினருடன் இணைந்து ஓநாய்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஓநாய்கள் தாக்கியதில் இதுவரை 8 குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்த நிலையில், 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஓநாய்களை பிடிக்க ஆங்காங்கே பொறிகள், கூண்டுகளை வைத்துள்ள வனத்துறையினர்,  நான்கு ஓநாய்களை பிடித்துள்ளனர்.

இந்த நிலையில், இரண்டரை வயது குழந்தை ஓநாய்கள் தாக்கி உயிரிழந்துள்ளது. இதனைதொடர்ந்து ஓநாய்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags: wolves atttacked childIndia-Nepal borderuttar pradeshBahraich
Share
Tweet
SendShare
Previous Post

பாரா ஒலிம்பிக் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டி – வெள்ளிப் பதக்கம் வென்றார் நிஷாத் குமார்!

Next Post

விபத்து காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஃபார்முலா 4 கார் பந்தயம்!

Related News

தீவிர மத பற்றாளர், பெண்களுடன் கைகுலுக்க மறுப்பவர் : இந்திய விமானியை குத்திய ஒமானிய துணை விமானி பற்றி பகீர் தகவல்கள் – சிறப்பு தொகுப்பு!

உலகத்திற்கு அமைதி பாதையை பாரதம் காட்டியுள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

மகாத்மா காந்தி பிறந்த நாள்; மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆளுநர்

பள்ளியில் வருமான வரி குறித்து பாடம்; அறிமுகம் செய்தது என்.சி.இ.ஆர்.டி

பக்தர்கள் வருகை அதிகரிப்பு; திணறும் மீனாட்சியம்மன் கோவில்

174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய கேப்டன் ஸ்மித்; ஃப்ளைதுபை விமானத்தில் நடந்தது என்ன ?

Load More

அண்மைச் செய்திகள்

அமைதி நிறைந்த உலகை இந்தியாவால் மட்டுமே உருவாக்க முடியும்; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி முயற்சி – ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு!

அஹிம்சை என்றால் என்ன என்பதை உலகத்திற்கு காட்டியுள்ளீர்கள் – விமானி ஸ்மித் மச்சாருடன் video call மூலம் பேசிய பிரதமர் மோடி புகழாரம்!

மகாத்மா காந்தி பிறந்தநாள் : குடியரசு தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

இன்றைய தங்கம் விலை!

வெற்றிப் பயண திட்டம் – சென்னை கோயம்பேட்டில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் Multi Lane Free Flow தொழில்நுட்பம் அறிமுகம்- சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்பதை தடுக்க நடவடிக்கை!

இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் செப்டம்பரில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – பறிமுதல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா?

சிக்மா திரைப்படம் இன்று ரிலீஸ் – எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் என இயக்குநர் ஜேசன் சஞ்சய் நம்பிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies