விநாயகர் சதுர்த்தி விழா - தமிழகத்தில் உற்சாக கொண்டாட்டம்!
Sep 12, 2026, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா – தமிழகத்தில் உற்சாக கொண்டாட்டம்!

Murugesan M by Murugesan M
Sep 7, 2024, 01:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புதுக்கோட்டையில்  இந்து முன்னணி சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட தலைவர் கற்பக வடிவேல் தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளுக்கு சிறப்பு யாகங்கள் வளர்க்கப்பட்டு சுவாமிக்கு தீபாரதணை காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல்லில் உள்ள மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் திருக்கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. இக்கோயிலில் உள்ள 32 அடி உயர விநாயகரின் முன்பு நந்தவன விநாயகர், புல்லட் ஓட்டும் விநாயகர், சிம்ம விநாயகர் உள்ளிட்ட 108 விநாயகர் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

சேலத்தில் உள்ள ராஜகணபதி ஆலயத்தில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அருகம்புல். எருக்கம்பூ உள்ளிட்டவை கொண்டு வந்து சுவாமிக்கு படைத்தனர்.  தங்க கவசத்தில் ஜொலித்த விநாயகரை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், என் பாறைப்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இப்பகுதியில் ஊர் பொதுமக்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு கடலை பொரி படைத்து அபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது, ஏராளமான பக்தர்கள் தேவராட்டம் ஆடியும் சாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை மாவட்டம், மணிமூர்த்தீஸ்வரத்தில் அமைந்துள்ள உச்சிஷ்ட விநாயகர் ஆலயத்தில் மூலவருக்கு இளநீர், வீபூதி உள்ளிட்ட 16 வகையான  பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து விநாயகருக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது. இதில், திராளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

Tags: Vinayagar Chaturthi festivalVinayagar templeMaha Sangadahara Chaturthi VinayagarRajaganapati Temple Salem
Share
Tweet
SendShare
Previous Post

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் விநாயகர் சிலைகளை கரைக்க ஏதுவாக, சகதிகளை அப்புறப்படுத்தும் பணி தீவிரம்!

Next Post

அயலக மண்ணிலும், அரசு கோப்பு பணி – முதலமைச்சர் ஸ்டாலின்

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies