தேசத்தை அவமதித்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்! - பாஜக
Oct 2, 2026, 01:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசத்தை அவமதித்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்! – பாஜக

Murugesan M by Murugesan M
Sep 12, 2024, 03:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவில் இந்தியாவை அவமதித்ததற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டுமென பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சி.ஆர். கேசவன் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, இந்தியாவுக்கு எதிரான கருத்தை தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் கருத்து தெரிவித்த பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சி.ஆர். கேசவன், ராகுல் காந்தி வெளிநாடு செல்லும் போதெல்லாம் இந்தியாவை சிறுமைப்படுத்தும் செயலை நிறுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

ஏற்கெனவே மூன்று முறை தொடர்ச்சியாக தேர்தலில் காங்கிரஸ் தோற்ற நிலையில், ராகுல் காந்தியின் இதுபோன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளை மக்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் என்றும் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சி.ஆர். கேசவன் தெரிவித்தார். அத்துடன் ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Tags: Rahul Gandhi should apologize for insulting the nation! - BJP
Share
Tweet
SendShare
Previous Post

பணி நிரந்தரம் வழங்கக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரதம்!

Next Post

வாக்களிக்கும் உரிமை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி…! : மாணவர்கள் பங்கேற்பு!

Related News

உலகெங்கும் HERO-வாக கொண்டாடப்படும் இந்திய விமானி : யார் இந்த ஸ்மித் மச்சார்? – சிறப்பு தொகுப்பு!

விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிப்பு : 170 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் GST வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக ரூ. 2 லட்சம் கோடியை கடந்து சாதனை!

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் – ஜெபக்கூடம் சூறை!

சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்; உச்சநீதிமன்றம் உத்தரவு

அக்.15 முதல் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கும்; வானிலை ஆய்வு மையம்

அனைத்து வார இறுதி நாட்களும் விடுமுறை என வெளியான அறிக்கை உண்மையல்ல; மத்திய அரசு விளக்கம்

இன்றைய தங்கம் விலை!

மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை விரிவாக்கம்; நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

சரவெடி உற்பத்திக்கு நிபந்தனைகளுடன் அனுமதி – உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

அக்.11ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் – சிறப்பு தொகுப்பு!

நாட்டுவெடி தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்து; மூவர் உயிரிழப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies