பூஞ்ச் மாவட்டம் ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக சட்டபேரவை தேர்தல் நடைபெறுகிறது.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து 370 நீக்கப்பட்ட பிறகு முதல் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், தேர்தலில் வாக்களிக்கும் உரிமை குறித்து மணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் நிர்வாகம் சார்பில் SVEEP நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.