மணிப்பூரில் வன்முறையைால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதி திரும்ப நடவடிக்கை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
Jul 29, 2026, 03:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மணிப்பூரில் வன்முறையைால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதி திரும்ப நடவடிக்கை – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

Murugesan M by Murugesan M
Sep 17, 2024, 10:32 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணிப்பூரில் நியாயமான விலையில் பொருட்களை வழங்க மத்திய அரசு சார்பில் மேலும் 16 புதிய மையங்கள் திறக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

எக்ஸ் வலைதளத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில், மணிப்பூரில் இன வன்முறையைால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதி மற்றும் இயல்புநிலையை மீட்டெடுக்க அதிகாரிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.

கடந்த 1ஆம் தேதி முதல் மணிப்பூரின் பிஷ்னுபூர், இம்பால் மேற்கு, கிழக்கு, தௌபால் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதாகவும், அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை தளர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மணிப்பூர் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறியுள்ள அவர், பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி மணிப்பூரில் மேலும் 16 புதிய மையங்கள் திறக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

8 மையங்கள் மலைப் பகுதிகளிலும், மீதமுள்ள 8 மையங்கள் பள்ளத்தாக்கு பகுதிகளிலும் திறக்கப்படும் என கூறியுள்ளார். மணிப்பூரில் மத்திய அரசு சார்பில் ஏற்கனவே 21 மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: manipurhome minister amit shahration shopscommunal violence in Manipur
ShareTweetSendShare
Previous Post

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் 3 கோரிக்கைகள் நிறைவேற்றம் – மம்தா பானர்ஜி

Next Post

இந்தியாவில் சிறுபான்மையினர் நிலை குறித்த ஈரான் மதகுரு அயதுல்லா அலியின் கருத்து – மத்திய அரசு கண்டனம்!

Related News

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies