திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் - மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!
Oct 28, 2026, 02:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Sep 23, 2024, 10:18 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவிலேயே தரமான ஆய்வகத்தில் திருப்பதி லட்டு பரிசோதனை செய்யப்பட்டு, அதில் விலங்குகளில் கொழுப்புகள் கலக்கப்பட்ட உண்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : இந்தியாவிலேயே தரமான லேப்பில்  ஆய்வு நடந்துள்ளது. அந்த ஆய்வில் உண்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இது பக்தர்களுடைய மனதை புன்படுத்தியுள்ளது.

விநாயர் சதுர்த்தி பண்டிகைக்கு விஜய் வாழ்த்து சொல்லவில்லை. அதற்கு மாறாக அந்த கொள்கைக்கு புறம்பாக இருக்கக்கூடிய ஈவேரா அவர்களுடைய பிறந்தநாளில் மரியாதை செலுத்துகிறார். விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு வாழ்த்து சொல்லாதவர் எப்படி ஒரு பொதுவான நபராக இருக்க முடியும்.

முதல் கோணலே முற்றிலும் கோணல் என்பது போல விநாயக சதுர்த்தி விழாவிற்கு வாழ்த்து சொல்லாததை குறிப்பிட்டு பேசினார். முதல் கோணல் முற்றிலும் காரணமாக இருக்கிறது. போக போக தான் தெரியும்.

இலங்கை தேர்தல் முடிவு பற்றிய கேள்விக்கு? இது அண்டை நாட்டினுடைய சமச்சாரம் ..

அந்த நாட்டில் யார் வெற்றி பெறுகிறார்கள் அவர்களை வாழ்த்துவது தான் நமது நாட்டின் பாரம்பரியம் முறையும் கூட. யார் வெற்றி பெற்றாலும் அங்கு இருக்கக்கூடிய மக்களுடைய வாழ்வாதாரத்துக்காகவும் மேம்பாட்டிற்காக இந்தியா நட்பு நாடாக இருக்கும் என எல்.முருகன் தெரிவித்தார்.

Tags: Chennaiminister l murugantirupathi lattu issue
Share
Tweet
SendShare
Previous Post

ஹங்கேரி செஸ் ஒலிம்பியாட் போட்டி – இந்திய ஆடவர், மகளிர் அணிகள் தங்கம் வென்று சாதனை!

Next Post

இலங்கை அதிபராக பதவியேற்றார் அனுரா திசநாயகே!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies