விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி!
Sep 17, 2026, 04:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி!

Murugesan M by Murugesan M
Sep 30, 2024, 12:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஏர்-இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான்பூச்சி இருந்ததாக குற்றஞ்சாட்டி பயணி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெல்லியைச் சேர்ந்த சுயிஷா சாவந்த் என்பவர், தனது 2 வயது குழந்தையுடன் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு ஏர்-இந்தியா விமானத்தில் சென்றார். விமான பயணிகளுக்கு ஆம்லெட்டுடன் கூடிய உணவு வழங்கப்பட்டது. அந்த உணவை சுயிஷா தனது குழந்தைக்கு ஊட்டியதுடன், தானும் சாப்பிட்டுள்ளார்.

அப்போது ஆம்லெட்டில் கரப்பான் பூச்சி ஒன்று, இறந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும், அதனை செல்போனிலும் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனிடையே இந்த சம்பவத்திற்காக ஏர்-இந்தியா நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

Tags: Cockroach in the food served on the plane!
Share
Tweet
SendShare
Previous Post

ஏமனில் குண்டுமழை பொழிந்த இஸ்ரேல்! – தொடர் தாக்குதலால் பதற்றம்

Next Post

23 ஆண்டுக்குப் பிறகு சென்னை மெரினாவில் விமானப் படை சாகசம்!

Related News

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies