215 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஜப்பான் பிரதமராக ஷிகெரு இஷிபா தேர்வு!
Sep 13, 2026, 02:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

215 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஜப்பான் பிரதமராக ஷிகெரு இஷிபா தேர்வு!

Murugesan M by Murugesan M
Oct 1, 2024, 06:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜப்பான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தொடரில், அந்நாட்டின் அடுத்த பிரதமராக ஷிகெரு இஷிபா அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டார்.

ஜப்பான் பிரதமராக இருந்த ஃபிமியோ கிஷிடோ, நிதி முறைகேடு புகாரில் சிக்கியதால், பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்காக லிபரல் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் டோக்கியோவில் நடைபெற்றது.

இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஷிகெரு இஷிபா 215 உறுப்பினர்களின் ஆதரவுடன் அடுத்த பிரதமராக தேர்வானார். அந்த வகையில், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தொடரில், ஜப்பானின் 102-ஆவது பிரதமராக அவர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

முன்னதாக ஷிகெரு இஷிபாவை எதிர்த்து போட்டியிட்ட சனே தகைச்சி என்ற பெண் எம்.பி. 194 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். ஒருவேளை சனே தகைச்சி வெற்றி பெற்றிருந்தால், ஜப்பானின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை தட்டிச் சென்றிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Fimiyo KishidoresignedShigeru IshibaJapanese Parliament.japan new pmLiberal Party MPs
Share
Tweet
SendShare
Previous Post

ஹரியானாவில் பாஜக அலை வீசுகிறது – பிரதமர் மோடி பேச்சு!

Next Post

மும்பையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் – மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies