விசிக மது ஒழிப்பு மாநாட்டில் நடந்த களேபரம் - சிறப்பு தொகுப்பு!
Oct 28, 2026, 05:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விசிக மது ஒழிப்பு மாநாட்டில் நடந்த களேபரம் – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Oct 4, 2024, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மது ஒழிப்பு என்ற பெயரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடத்திய மாநாட்டில், அக்கட்சித் தொண்டர்கள் விதிமீறலில் ஈடுபட்ட சம்பவங்களும் அரங்கேறின. அதனை விளக்குகிறது இந்த தொகுப்பு….

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டிற்கான பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் இருந்த போதிலும், அக்கட்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொடிக் கம்பம் அருகே அபாயகரமான உயரத்தில் ஏறி நின்று கொண்டு இறங்க மாட்டேன் என பிடிவாதம் பிடித்தார். காவல்துறையினரும், அவரை என்ன செய்வது எனத் தெரியாமல் சில நிமிடங்கள் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டனர்….

இதேபோல் விசிக நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏராளமானோர் காவல்துறையினரின் தடுப்புகளை மீறி அங்குமிங்கும் செல்ல முயன்றதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது…

தள்ளுமுள்ளு காரணமாக மயக்கமடைந்த பெண்கள் சிலரை அங்கிருந்து வெளியே அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சை அளிக்க முடியாமல் திணறிய நிகழ்வும் அரங்கேறியது. பெண் காவலர் ஒருவரும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்.

மது ஒழிப்பை முன்னெடுத்த மகாத்மா காந்தி வேடம் அணிந்த முதியவரை மேடைக்கு அழைத்து வர தொண்டர்கள் முயன்ற போது, அங்கிருந்த இளைஞர்கள் ஒருவர் காந்தியுடன் செல்ஃபி எடுப்பேன் என அடம் பிடித்ததால், அந்த முதியவர் திக்கு முக்காடிப் போனார்.

நிகழ்ச்சியின் முடிவில் திருமாவளவனுடன் போட்டோ எடுக்கவும் பலர் முண்டியடித்ததால் மேடைப் பகுதியில் களேபரம் ஏற்பட்டது. நிகழ்ச்சி முடிந்த உடன் விசிக தொண்டர்கள் எந்த வித கட்டுப்பாடும் இன்றி மேடையில் ஏறி குத்தாட்டம் போட்டனர்.

அங்கிருந்த பெண் காவலர் அவர்களைக் கட்டுப்படுத்த முயன்ற போதும், கூட்டம் அதிகரித்ததால், பெண் காவலர் தனது பாதுகாப்பு கருதி அங்கிருந்து அகன்று சென்றார். பத்திரிகையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலும், விசிக தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது….

 

Tags: vck conferencevckthirumavalavanUlundurpet
Share
Tweet
SendShare
Previous Post

இலங்கை அதிபருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

Next Post

விசிக தலைவர் திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் – அஸ்வத்தாமன் வலியுறுத்தல்!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies