தளவாய் சுந்தரத்தை பதவி நீக்கம் செய்தது தவறு - முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கருத்து!
Sep 12, 2026, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தளவாய் சுந்தரத்தை பதவி நீக்கம் செய்தது தவறு – முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கருத்து!

Murugesan M by Murugesan M
Oct 9, 2024, 11:07 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அதிமுக-வில் பிற அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என எந்த விதியும் இல்லை என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தளவாய் சுந்தரத்தை பதவி நீக்கம் செய்தது தவறு எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :

டெல்லிக்கு தனிப்பட்ட பயணமாக சென்று இருந்தேன். அரசியல் ரீதியான பயணம் அல்ல. அரியானா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு பிரதமருக்கு கடிதம் முலமாக வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளேன். அரியானாவில் ஆளும் கட்சியாகவும் ஜம்மு- காஷ்மீரில் பிரதான எதிர்கட்சியாகவும் பா.ஜ.க. வந்து உள்ளது.

தளவாய் சுந்தரம் நீக்கம் குறித்து கேட்டதற்கு பொறுத்திருந்து பாருங்கள் என்றார். ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்றது அவரது தனிப்பட்ட உரிமை. இது பற்றி அவர் தான் விளக்க வேண்டும். அவரை பதவி நீக்கம் செய்தது தவறு. பிற அமைப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என்று சட்டம் எதுவும் அதிமுகவில்  இல்லை.

விமான சாகச நிகழ்ச்சியின் முன் ஏற்பாடு செய்யப்படவில்லை. லட்சக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் போது குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளை செய்ய அரசு தவறி விட்டது. ஜல்லிக்கட்டு போராட்டம் 15 நாட்கள் நடத்த போது சின்ன அசம்பாவிதமும் நடக்காமல் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது.

அதிமுக ஒன்றாக இணைந்தால்  வெற்றி பெற முடியும். உணர வேண்டியவர்கள் உணர வேண்டும். இல்லை என்றால் தொண்டர்கள் உணர வைப்பார்கள் என பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Tags: aiadmkFormer Chief Minister O. Panneerselvamchennai air showThalavai Sundaram
Share
Tweet
SendShare
Previous Post

சாம்சங் நிறுவன ஊழியரகள் சென்ற வாகனம் விபத்து – 13 பேர் காயம்!

Next Post

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா – கோலாகலமாக நடைபெற்ற கருட வாகன புறப்பாடு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies