தமிழகத்தில் போதைப்பொருளை ஒழிக்க தீவிர நடவடிக்கை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Oct 17, 2026, 03:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் போதைப்பொருளை ஒழிக்க தீவிர நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Murugesan M by Murugesan M
Oct 19, 2024, 12:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் தென்மாநில காவல்துறை இயக்குநர்கள் மற்றும் படைத் தலைவர்களின் மாநாட்டை தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார்.

அப்போது, போதைப்பொருளை ஒழிக்க தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், போதைப் பொருட்களுக்கு எதிரான பரப்புரை நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும் கூறினார்.

போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், போதைப்பொருள் குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய பிற மாநில காவல்துறையின் உதவி தேவை எனறும் கூறினார்.

சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி சிலர் போதைப்பொருட்களை விற்று வருவதாக தெரிவித்த முதலமைச்சர்,நாமக்கல்லில் வடமாநில கொள்ளையர்களை பிடித்த காவல்துறையினருக்கு  பாராட்டு தெரிவித்தார்.

இணையவழி குற்றங்களை தடுக்க அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், முதலமைச்சர் கூறினார்.

Tags: Chief Minister Stalindrug salesdrug dealers.eradicate drugs
Share
Tweet
SendShare
Previous Post

சாலை விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்!

Next Post

நெல்லையில் கந்துவட்டி கொடுமை – மூதாட்டியை அடித்துக் கொலை செய்த இருவர் கைது!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies