உலகளவில் பொருளாதாரத்தில் வளரும் மிகப்பெரிய நாடு இந்தியா - சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!
Sep 12, 2026, 09:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகளவில் பொருளாதாரத்தில் வளரும் மிகப்பெரிய நாடு இந்தியா – சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!

Murugesan M by Murugesan M
Oct 26, 2024, 10:02 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகளவில் பொருளாதாரத்தில் வளரும் மிகப்பெரிய நாடு இந்தியா என சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் துறைக்கான இயக்குனர் கிருஷ்ணா, செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நடப்பு நிதியாண்டில் இந்தியா 7 சதவீத பொருளாதார வளர்ச்சி அடையும் என கூறினார்.

இந்தியாவின் பொருளாதார அடித்தளம் நன்றாக இருக்கிறது எனக்கூறிய அவர், சில சீரற்ற தன்மை இருந்தபோதிலும் உணவு பொருட்களின் விலை குறைந்திருப்பதால் பணவீக்கம் 4.4 சதவீதமாக இருக்கும் என தெரிவித்தார்.

உலகளவில் பொருளாதாரத்தில் வளரும் மிகப்பெரிய நாடு இந்தியா என பாராட்டு தெரிவித்த அவர்,  வளர்ச்சிபெற நாட்டில் வேலை வாய்ப்புகளை அதிகரித்து, 2019-2020ம் ஆண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

 

Tags: Indiaworld's fastest growing economyInternational Monetary Fund
Share
Tweet
SendShare
Previous Post

மதுரையில் கொட்டித் தீர்த்த மழை – குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

Next Post

பராமரிப்பு பணி – கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு மின்சார ரயில்கள் நாளை ரத்து!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies