மாற்றுத்திறனாளி சிறுமி வரைந்த ஓவியம் - இணைந்து பெற்றுக்கொண்ட இரு பிரதமர்கள்!
Sep 22, 2026, 08:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாற்றுத்திறனாளி சிறுமி வரைந்த ஓவியம் – இணைந்து பெற்றுக்கொண்ட இரு பிரதமர்கள்!

Murugesan M by Murugesan M
Oct 28, 2024, 07:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாற்றுத்திறனாளி சிறுமி வரைந்த ஒவியத்தை பிரதமர் மோடியும், ஸ்பெயின் பிரதமரும் இணைந்து பெற்றுக்கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

குஜராத் மாநிலம் வதோதராவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும்
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இணைந்து பேரணி மேற்கொண்டனர். அவர்களை காண பொதுமக்களும், மாற்றுத்திறனாளி பெண் குழந்தையும் சாலை ஓரத்தில் காத்திருந்தனர்.

அப்போது, இருவரின் உருவ படங்களை படமாக வரைந்து அவர்களிடம் கொடுக்க மாற்றுத்திறனாளி பெண் குழந்தை முற்பட்டுள்ளார். இந்த ஓவியத்தை பாதுகாப்பு அதிகாரிகள் வாங்கி கொடுத்தபோது, மகிழ்ச்சியுடன் இரு பிரதமர்களும் பெற்றுக்கொண்டனர்.

பின்னர் அந்த சிறுமிக்கு கை கொடுத்து இருவரும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இந்த காட்சி பேரணி வந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

Tags: prime minister modiPrime Minister of Spainpainting drawn by a differently-abled girl
Share
Tweet
SendShare
Previous Post

நீர்வரத்து குறைவு – ஆணைவாரி, முட்டல், கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி!

Next Post

முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் புதிய அரங்கம் – முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

Related News

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

Load More

அண்மைச் செய்திகள்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies