மூன்று ரவுடிகள் என்கவுன்ட்டர்! : காவல் உதவி ஆணையர்கள் மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜர்!
Nov 12, 2025, 01:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மூன்று ரவுடிகள் என்கவுன்ட்டர்! : காவல் உதவி ஆணையர்கள் மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜர்!

Web Desk by Web Desk
Oct 29, 2024, 03:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் 3 ரவுடிகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது தொடர்பாக காவல் உதவி ஆணையர்கள் மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜராகினர்.

சென்னை காவல்துறை ஆணையராக அருண் பொறுப்பேற்ற பிறகு 3 என்கவுன்ட்டர் சம்பவங்கள் நடைபெற்றன. அதன்படி, நீலாங்கரையில் ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர் செய்யப்பட்டது.  காவல் உதவி ஆணையர் பரத், ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட வழக்கில் புழல் உதவி ஆணையர் சகாதேவன் ஆகியோர் பசுமைவழிச் சாலையில் உள்ள மனித உரிமைகள் ஆணையத்தில் நேரில் ஆஜராகினர். அதேப்போல், சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி காக்கா தோப்பு பாலாஜி வழக்கில் காவல் உதவி ஆணையர் சச்சிதானந்தமும் ஆஜரானார்.

Tags: Three raiders encounter! : Assistant Commissioners of Police appeared before the Human Rights Commission!
ShareTweetSendShare
Previous Post

யாதவ்வின் ஜாமீன் மனு தள்ளுபடி! : சென்னை உயர்நீதிமன்றம்

Next Post

மருத்துவ முகாமில் ஆட்கள் இல்லாததால் அரங்கேறிய நாடகம்!

Related News

தீபாவளி பண்டிகையின் போதே தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்!

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம் – சிபிசிஐடி போலீசாருக்கு உயர்நீதிமன்ற உத்தரவு!

ஐபிஎஸ் அதிகாரிமீதான புகாரில் உதவி ஆய்வாளர் எவ்வாறு வழக்குப்பதிவு செய்தார் – உயர்நீதிமன்றம் கேள்வி!

ராஜபாளையம் அருகே கோயில் காவலாளிகளை கொன்றுவிட்டு உண்டியலை கொள்ளையடித்த இளைஞர் சுட்டு பிடிப்பு!

காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் – துணைவேந்தர் சந்தித்து கோரிக்கை மனு வழங்கிய ABVP மாணவர் அணி!

சென்னையில் கடந்த 22 மாதங்களில் 184 படுகொலை வழக்குகள் பதிவு – மாநகர காவல் ஆணையர் அருண் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்லாமாபாத் குண்டுவெடிப்பு – தலிபான்கள் மறுப்பு!

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் துருக்கிக்கு தொடர்பு? – புலனாய்வு அமைப்புகள் விசாரணை!

வெளிநாட்டு மாணவர் சேர்க்கை எண்ணிக்கையைக் குறைப்பது உயர்கல்வித்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் – அதிபர் டிரம்ப்

ஹரியானா : காரில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் பறிமுதல்!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் : மேலும் 2 கார்களை வாங்கிய மருத்துவர் உமர் நபி, அவரது கூட்டாளிகள்!

உலகளவில் ரூ.70 கோடி வரை வசூல் செய்த பைசன்!

பீகாரில் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தயாரான பாஜகவினர்!

தீபாவளி பண்டிகையின் போது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டிய முயற்சி தோல்வி! – என்ஐஏ விசாரணையில் தகவல்!

வெளியான மிடில் கிளாஸ் திரைப்படத்தின் டிரைலர்!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் : மேலும் ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies