மருத்துவ முகாமில் ஆட்கள் இல்லாததால் அரங்கேறிய நாடகம்!
Oct 18, 2026, 04:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மருத்துவ முகாமில் ஆட்கள் இல்லாததால் அரங்கேறிய நாடகம்!

Murugesan M by Murugesan M
Oct 29, 2024, 03:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரையில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வுக்கு வந்தபோது மருத்துவ முகாமில் ஆள் இல்லாததால் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தவரை நோயாளி போல் நடிக் வைத்த அவலம் அரங்கேறியது.

ஆழ்வார்புரம் பகுதியில் வைகையாற்றில் வெள்ளநீர் செல்லும் பகுதியை அமைச்சர்கள் கேஎன்.நேரு, மூர்த்தி , பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கிருந்த ஆம்புலன்ஸில் இருந்த செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் நோயாளி போல ஒருவரை நீண்ட நேரமாக இருக்கையில் அமர வைத்து காத்திருந்தனர். நோயாளி போல ஆம்புலன்ஸிலேயே உட்கார்ந்து இருந்த அந்த நபர், தான் நோயாளி அல்ல என்றும், திடீரென்று தன்னை நோயாளி மாதிரி அமர வைத்து விட்டதாகவும் புலம்பியடி சென்றார்.

ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மருத்துவ முகாமிற்கான ஆம்புலன்ஸை நிறுத்தி வைத்து, பணியாளர்களின் நேரத்தை வீணடித்ததோடு இதுபோன்ற வீண் விளம்பரத்தில் ஈடுபட வேண்டுமா என அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

Tags: The drama unfolded because there were no people in the medical camp!
Share
Tweet
SendShare
Previous Post

மூன்று ரவுடிகள் என்கவுன்ட்டர்! : காவல் உதவி ஆணையர்கள் மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜர்!

Next Post

தமிழகத்தில் 6 கோடியே 27 லட்சம் வாக்காளர்கள்! : தேர்தல் ஆணையம்

Related News

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies