விஜய் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் - பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்
Apr 29, 2026, 12:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஜய் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் – பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்

Murugesan M by Murugesan M
Nov 2, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விஜயின் மாநாடு புரிந்துகொள்ள முடியாத வகையில் உள்ளதாகவும், விஜய் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

குமரி மாவட்டம் சிதறால் பகுதியை சேர்ந்த இந்து முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் முருகன் குடும்ப திருமண வரவேற்ப்பு நிகழ்வில் கலந்து கொள்ள வந்த முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த நிர்வாகியுமான பொன் ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :

புரிந்து கொள்ள முடியாத நிலையில் மாநாடு நடத்தி முடித்து உள்ளார் விஜய் தனது நிலைபாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.

குளத்தில் குளிக்க சென்ற பிறகு உடலில் தண்ணீர்பட கூடாது. ஆனால் குளிக்க வேண்டும் என்றால் அது கேலிக்குரிய ஒன்று. எனவே அவரது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.

இது அவருக்கும் நல்லதல்ல. தமிழகத்திற்கும் நல்லதல்ல. ஆட்சியில் பங்கு பெறுவோம் என சிலர் கூறி வருகின்றனர். அந்த நேரத்தில் விஜய் ஆட்சியில் பங்கு கொடுப்போம் என்று முதல் முறையாக  கூறி இருப்பது வரவேற்க்கத்தக்கது.

அதே நேரத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் கள பணியாற்ற வேண்டும். ஆட்சிக்கு வரும் முன்பே கூறுவது ஆணவத்தை காட்டுகிறது.

எம்ஜி ஆர் அதிமுகவில் இருந்து நீக்கபட்டபோது மக்கள் மத்தியில் எழுச்சி இருந்தது. எண்டிஆர்  கட்சி துவங்கியபோது அங்குள்ள மக்கள் அவரை வாழும் கண்ணானாக பார்த்தார்கள். கடவுளுக்கு நிகராக கருதப்பட்டார் என பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Tags: bjpVijaytamilaga vetri kalagam conferenceFormer central Minister Pon Radhakrishnan
ShareTweetSendShare
Previous Post

காஞ்சிபுரத்தில் பூட்டிய வீட்டில் 25 சவரன் நகைகள் கொள்ளை – கோயிலுக்கு சென்ற போது கொள்ளையர்கள் கைவரிசை!

Next Post

சேலத்தில் பட்டாசு வெடிப்பது தொடர்பாக தகராறு – மதுபோதையில் இளம் பெண்ணை தாக்கிய இளைஞர்கள்!

Related News

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies