சென்னையில் சத் பூஜை கொண்டாட்டம் - நீர் நிலைகளில் குவிந்த வட மாநில மக்கள்!
Sep 13, 2026, 04:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் சத் பூஜை கொண்டாட்டம் – நீர் நிலைகளில் குவிந்த வட மாநில மக்கள்!

Murugesan M by Murugesan M
Nov 8, 2024, 04:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வடமாநிலங்களில், சத் பூஜை  கொண்டாடப்படும் நிலையில், சென்னையில் உள்ள நீர் நிலைகளில் ஏராளமான வடமாநிலத்தவர்கள் குவிந்தனர்.

தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் பண்டிகையை போல வட மாநிலங்களில் சூரியனை வணங்கும் விதமாக சத் பூஜை ஆண்டுதோறும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் சத் பூஜையையொட்டி சென்னையில் வாழும் வட மாநிலத்தவர்கள் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை காண நீர் நிலைகளில் குவிந்தனர்.

பின்னர் பாரம்பரிய உடை அணிந்துகொண்டு தண்ணீரில் இறங்கிய பெண்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ வேண்டி சூரியனை வணங்கி சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதில் ஏராளமான வடமாநிலத்தவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர்.

Tags: ChennaiSat Pujawater bodiessat puja celebrations
Share
Tweet
SendShare
Previous Post

மெரினாவில் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சந்திரமோகன் ஜோடிக்கு ஜாமின் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

கனடாவில் இந்துக்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு – சென்னையில் இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies