ஜார்க்கண்ட் இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைத்தவர்கள் சிறைக்கு செல்வார்கள் - பிரதமர் மோடி உறுதி!
Sep 13, 2026, 01:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜார்க்கண்ட் இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைத்தவர்கள் சிறைக்கு செல்வார்கள் – பிரதமர் மோடி உறுதி!

Murugesan M by Murugesan M
Nov 10, 2024, 04:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாஜக ஆட்சிக்கு வந்தால் ஊழல் மற்றும் மாஃபியாக்கள் மூலம் இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைத்தவர்கள் சிறைக்கு செல்வார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பொகாரோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, ஜார்க்கண்ட் மாநிலத்தை முன்னேறிய மாநிலமாக மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும், தங்களுக்கு வாய்ப்பு வழங்கினால் ஜார்க்கண்ட் மாநிலத்தை முன்னேறிய மாநிலமாக விரைவில் மாற்றுவோம் என்றும் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, ஜேஎம்எம் மற்றும் காங்கிரஸ் கட்சியில் ஒளிந்து கொண்டிருக்கும் மாஃபியாக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

ஹரியானாவில் பாஜக என்ன செய்ததோ, அதேபோல் , ‘கார்ச்சி-பார்ச்சி’ இல்லாமல் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பாஜக வேலை வழங்கும் என்று கூறினார்.

முன்னதாக, ஹரியானாவில், மக்கள் பெரும் தொகையை செலுத்தி, வேலை பெற காத்திருக்க வேண்டியிருந்தது என்றும், ஆனால் அங்கு பாஜக ஆட்சி அமைத்ததும் அது காணாமல் போனதாகவும் தெரிவித்தார்.

“ஹரியானாவில் நாங்கள் ஆட்சி அமைத்தபோது ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கொடுத்தோம். ஜார்க்கண்டில் பாஜக ஆட்சி அமைத்தால் அதையே செய்வோம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஜார்கண்ட் இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் இதுபோன்றவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். பாஜக அரசாங்கம் அமைந்தவுடன், இந்த ஊழல்வாதிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவோம் என்று உறுதியளிக்க விரும்புகிறேன் என பிரதமர் மோடி கூறினார்.

 

Tags: Jharkhand election campaginbjpprime minister narendra modiJharkhandBokaro'paper-leak mafias'
Share
Tweet
SendShare
Previous Post

நாகை , மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை கன மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

Next Post

தாம்பரம் தெற்கு இரயில் நிலைய ஆட்டோ ஓட்டுனர்கள் நலச்சங்க புதிய பெயர் பலகை திறப்பு விழா – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies