டெல்லி போக்குவரத்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் ராஜினாமா - கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவிப்பு!
Aug 5, 2026, 06:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி போக்குவரத்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் ராஜினாமா – கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 17, 2024, 01:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லி போக்குவரத்துத்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஆம் ஆத்மி கட்சி தற்போது பல சவால்களை சந்தித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். பதவி மீது நாம் கொண்டுள்ள பற்றினால், பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளதாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஷீஷ் மகால் குறித்து வெளியான வருந்தத்தக்க சர்ச்சைகள், கட்சி மீதான நம்பிக்கைக்கு பாதகமாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள கைலாஷ், ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

Tags: aam aadmi partyDelhi Transport Minister Kailash Khelat resignsArvind Kejriwal i
Share
Tweet
SendShare
Previous Post

காரமடை செல்வ விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Next Post

முதல் நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி – மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் வாழ்த்து!

Related News

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது – தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மரிய வில்சன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies