மணிப்பூர் முகாம்களில் உள்ள சி.ஆர்.பி.எப். வீரர்கள் வெளியே வரக்கூடாது - குக்கி அமைப்பு எச்சரிக்கை
Aug 7, 2026, 12:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணிப்பூர் முகாம்களில் உள்ள சி.ஆர்.பி.எப். வீரர்கள் வெளியே வரக்கூடாது – குக்கி அமைப்பு எச்சரிக்கை

Murugesan M by Murugesan M
Nov 18, 2024, 12:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மணிப்பூரில் உள்ள சி.ஆர்.பி.எப். வீரர்கள் முகாமை விட்டு வெளியே வரக்கூடாது என்ற குக்கி அமைப்பினரின் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் குக்கி ஆகிய சமூக மக்களுக்கு இடையே மோதல் வெடித்தது. பல மாதங்களாக மோதல் போக்கு நீடித்துவந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இயல்பு நிலை திரும்ப தொடங்கியது.

கடந்த 11-ம் தேதி ஜிரிபாம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் குக்கி சமுதாயத்தை சேர்ந்த 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களால் கடத்தப்பட்ட 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இதனையடுத்து மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்தது. 3 அமைச்சர்கள் மற்றும் 6 எம்எல்ஏக்களின் வீடுகள் சூறையாடப்பட்டன.

இந்நிலையில், பாதுகாப்பு படை வீரர்களுக்கு ‘குக்கி’ அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக குகி அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் தங்களின் முகாமை விட்டு வெளியேறக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

தடையை மீறி வெளியே வந்தால்  ஏற்படும் விளைவுகளுக்கு பாதுகாப்பு படையினரே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிரிபாமில் பாதுகாப்பு படையினர் நடத்திய கண்மூடித்தனமாக தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் குக்கி அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: manipurCRPFKuki organizationKuki warningmainipur tension
Share
Tweet
SendShare
Previous Post

முதுநிலை மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் – தனியார் மருத்துவர்கள் சாதனை!

Next Post

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா? தவெக மறுப்பு!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies