"பிரியாணி இருந்தால் பீர் இருக்க வேண்டும்" - தெலுங்கானா அமைச்சரின் சர்ச்சை பேச்சு!
Sep 14, 2026, 05:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“பிரியாணி இருந்தால் பீர் இருக்க வேண்டும்” – தெலுங்கானா அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

Murugesan M by Murugesan M
Nov 22, 2024, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரியாணி மட்டுமல்ல பீரும் இருக்கு என இன்ஸ்டாகிராம் லைவில் குடும்ப உறுப்பினர்களிடம் பேசிய தெலுங்கானா மாநில அமைச்சர் சுரேகாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமந்தா – நாகசைதன்யா விவாகரத்து குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய தெலங்கானா மாநில வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா, தற்போது மீண்டும் புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். குடும்ப உறவினர்களுடன் இன்ஸ்டாகிராம் லைவில் பேசிய சுரேகா, இன்று நமக்கு பண்டிகை நாள் என்பதால் அதிகமாக டான்ஸ் ஆடுபவர்களுக்கு அதிக பிரியாணி வழங்கப்படும் என கூறுகிறார். அப்போது எதிரில் இருந்து பேசிய இவரது உறவுக்கார பெண் ஒருவர், மது ஆறாக ஓட வேண்டும் அல்லவா? என கேட்கிறார்.

அவருக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய சுரேகா, பிரியாணி இருந்தால் பீர் இருக்க வேண்டும் எனவும், அதிகம் டான்ஸ் ஆடுபவர்களுக்கு அதிக பீர் வாங்கி கொடுக்கப்படும் எனவும் பதிலளித்தார். மேலும், பிரியாணியுடன் பீர் வழங்கப்படும் என உறுதி அளித்திருக்கிறேன் எனவும் கொண்டா சுரேகா கூறுகிறார்.

அப்போது இடையில் புகுந்த மற்றொரு பெண், வாரங்கல்லில் சுரேகாவின் கணவர் மதுவை ஆறுபோல் ஓட விடுவதாகவும், சுரேகாவும் இங்கு அதுபோல் செய்வார் என்றும் கூறுகிறார். தற்போது இந்த இன்ஸ்டா லைவ் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags: Telangana Minister Surekhabeer and briyaniKonda Surekhaalcohol flow like a river
Share
Tweet
SendShare
Previous Post

ஹெச். ராஜாவுக்கு கொலை மிரட்டல் – தமிழக பாஜக சார்பில் டிஜிபியிடம் புகார்!

Next Post

களிமண்ணில் கலைவண்ணம் : சிலை தயாரிப்பில் அசத்தும் இளம்பெண் – சிறப்பு தொகுப்பு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies