லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் புதிய படம் - இயக்குநராக அறிமுகம் ஆகிறார் நடிகர் விஜய் மகன்!
Sep 12, 2026, 02:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் புதிய படம் – இயக்குநராக அறிமுகம் ஆகிறார் நடிகர் விஜய் மகன்!

Murugesan M by Murugesan M
Nov 30, 2024, 03:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில், நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.

இது தொடர்பாக, படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இது தொடர்பாக கருத்து பேசிய  லைகா புரொடக்‌ஷன்ஸ் பொது மேலாளர் தமிழ் குமரன், படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அதற்கான அறிவிப்புகளை விரைவில் வெளியிடுவோம் என்றார்.

வரும் 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: Actor Vijay sonLyca Productions SubhaskaranJason Sanjaydirector Jason Sanjay
Share
Tweet
SendShare
Previous Post

கார்த்திகை மாத அமாவாசை – நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க திரண்ட மக்கள்!

Next Post

சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மழை நீர் – நோயாளிகள் அவதி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies