மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள சமர்து ராமதாஸ் சுவாமி கோயிலில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சுவாமி தரிசனம் செய்தார்.
இந்திய தத்துவ ஞானி மற்றும் கவிஞர் சமர்து ராமதாஸ் சுவாமியின் சமாதி கோயில், புனேயில் அமைந்துள்ளது. இந்நிலையில், அங்கு தரிசனம் மேற்கொண்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், வேத மந்திரங்கள் முழங்க அவரது உருவப்படத்திற்கு ஆரத்தி எடுத்து வழிபட்டார்.