திமுக ஒன்றிய செயலாளர் கமிஷன் கேட்டு மிரட்டிய வீடியோ!
Nov 12, 2025, 04:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக ஒன்றிய செயலாளர் கமிஷன் கேட்டு மிரட்டிய வீடியோ!

Web Desk by Web Desk
Dec 23, 2024, 11:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி ஊராட்சி ஒன்றிய தலைவரை திமுக ஒன்றிய செயலாளர் கமிஷன் கேட்டு மிரட்டிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் 3-வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக திமுக ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம் என்பவர் பதவி வகித்து வருகிறார். இவர் ஊராட்சி ஒன்றிய தலைவராக உள்ள ஷேக் அப்துல்லாவை மிரட்டும் வீடியோ வெளியாகி உள்ளது.

அதாவது, டி.ஆர்.டி.ஏ நிதி மூலம் தார் சாலைகள் அமைக்கும் திட்டத்திற்குரிய கமிஷன் தொகையான 7 லட்சம் ரூபாய் எங்கே என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

“தனது வார்டுக்கு சம்பந்தமில்லாத பகுதிகளான ஆயிரப்பேரி, பாட்டப்பத்து உள்ளிட்ட பகுதிகளில் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் செய்த பணிகளுக்கு உரிய தொகை என்னாச்சு? நாங்க என்ன பிச்சையா எடுக்கிறோம், உரிமையதான கேட்கிறோம்” என்பது போல கமிஷன் கேட்டு மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags: DMKDMK union secretary threatened the commission!
ShareTweetSendShare
Previous Post

அரசு தலைமை மருத்துவமனை குழந்தைகள் உள் நோயாளிகள் பிரிவில் திடீர் தீ விபத்து!

Next Post

அருவி போல் வெளியேறும் நீரில் உற்சாக குளியலிட்ட மக்கள்!

Related News

திமுகவை கடுமையாக விமர்சித்த தவெக தலைவர் விஜய்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – 47,500 மரக்கன்றுகள் நட தனியார் நிறுவனத்துக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

கோயிலில் புகுந்து சாமி நகைகளை திருடிய நபர்- சிசிடிவியில் பதிவான காட்சி!

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானது!

திண்டுக்கல் : மோகம் குறையாத குணா குகை – கண்டு களித்த கேரள மாணவர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா? – இஸ்லாமிய மருத்துவர்கள் தீவிரவாதிகளானது எப்படி?

NIA விசாரணை வளையத்தில் உள்ள உமர் உன் நபி யார்?

டெல்லி கார் வெடிப்பு அரங்கேற்றப்பட்டது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

டெல்லி தமிழ் சங்க பள்ளி மானிய உதவிகள் நிறுத்தம்!

இயற்கை பேரிடர்களால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியல் வெளியீடு – இந்தியாவுக்கு 9வது இடம்!

ஆந்திரா : அரசு மருத்துவமனையில் நோயாளியின் செல்போன் திருட்டு!

கனடா அமைச்சர் அனிதா ஆனந்துடன் ஜெய்சங்கர் சந்திப்பு!

இந்தியாவில் கேரளாதான் எனக்கு பிடித்த மாநிலம் : ரஷ்ய Content Creator அமினா ஃபைண்ட்ஸ் இன்ஸ்டாவில் பதிவு!

H1-B விசா விவகாரத்தில் பல்டியடித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies