கிறிஸ்துமஸ் விழா - பிரதமர் மோடி பங்கேற்பு!
Jun 14, 2026, 09:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிறிஸ்துமஸ் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Murugesan M by Murugesan M
Dec 24, 2024, 09:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இயேசு பிரானின் தத்துவத்தை ஏற்று நமது அமைப்புகளும் நிறுவனங்களும் செயல்படுவதாக கிறிஸ்துமஸ் தின விழாவில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

டெல்லியில் கத்தோலிக்க பேராயர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று, குழந்தை இயேசுவின் சொரூபத்துக்கு மலர்தூவி வழிபாடு நடத்தினார். பின்னர், ஆன்மிக இசைக் கச்சேரியை அவர் கண்டு ரசித்தார். நிகழ்ச்சியில், கத்தோலிக்க பேராயர்கள் கூட்டமைப்பு சார்பில் பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, போர் பாதித்த ஆப்கானிஸ்தானில் சிக்கிய கிறிஸ்தவ போதகர் அலெக்சிஸ் பிரேம் குமார் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டதை நினைவு கூர்ந்து, உலகில் எந்த மூலையில் இந்தியர்கள் சிக்கித் தவித்தாலும் அவர்களை மீட்டுக் கொண்டு வருவோம் என சூளுரைத்தார். மேலும், வன்முறைக்கு எதிராக சமூக நல்லிணக்கத்துடன் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

Tags: PM ModidelhiChristmas celebrations
ShareTweetSendShare
Previous Post

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பொறுப்புடன் செயல்பட வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Next Post

5, 8-ஆம் வகுப்பு கட்டாய தேர்ச்சி முறை ரத்து – மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு!

Related News

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies