மார்கழி மாதம் : சபாக்களில் இசைக்கச்சேரியும், கேண்டீன் உணவுகளும்...- ருசிகர தொகுப்பு!
Jul 7, 2025, 05:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மார்கழி மாதம் : சபாக்களில் இசைக்கச்சேரியும், கேண்டீன் உணவுகளும்…- ருசிகர தொகுப்பு!

Web Desk by Web Desk
Dec 27, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மார்கழி மாதம் தொடங்கியதும் சபாக்களில் இசைக்கச்சேரிகள் வெகு விமர்சையாக நடைப்பெற்று வருகின்றது.. அதே அளவிற்கு சபா கேண்டீன் உணவுகளை சாப்பிடவும் மக்கள் படையெடுத்து வருகின்றனர்… அதுப்பற்றிய ஒரு ருசீகர தொகுப்பை தற்போது பார்க்கலாம்…

மார்கழி மாதம் தொடங்கியதும் கோவில்களில் எப்படி கடவுள்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறதோ அதே அளவிற்கு சபாக்களில் கடவுளை போற்றி இசை மற்றும் நடன கச்சேரிகள் வெகுவிமர்சையாக நடத்தப்படும்..நூற்றாண்டு பழமை கொண்ட சபாக்களை போலவே சபாக்களின் கேண்டீன்களும் பாரம்பரியமாக பார்க்கப்படுகிறது… .

கர்நாடக சங்கீதம் , பதரநாட்டியம் போன்ற கலை நிகழ்ச்சிகள் ஒருபுறம் கண்ணுக்கு இதமளிக்க… சபா கேண்டீன்களில் வழங்கப்படும் தடபுடலான உணவு வகைகள் ரசிகர்களின் வயிற்றுக்கு விருந்தளிக்கிறது… குறிப்பாக மார்கழி மாதங்களில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறாததால்… சபா கேண்டீன் உணவுகள் ரசிகர்களுக்கு திருமண வீட்டில் உணவு சாப்பிடும் அனுபவத்தை கொடுக்கின்றது….

pineapple rasam , adai pradhaman , Gongura urugai , keera vadai போன்ற ஆரோக்கியம் கலந்த பாரம்பரிய உணவுகள் வெளியூர் மற்றும் வெளிநாட்டத்தவரையும் வெகுவாக கவர்கின்றது…

கடவுள்களின் மாதமாக பார்க்கப்படும் மார்கழியில் அத்தனை சிறப்புகள் இருந்தாலும் சபா கலாச்சாரமும் , பாரம்பரிய உணவுகளும் சென்னைவாசிகளுக்கு கூடுதல் உற்சாகத்தை அளிக்கின்றது…

 

Tags: Sabah canteenscanteens foodsCarnatic musicMargazhi.monthmusic concerts
ShareTweetSendShare
Previous Post

பகலில் பிரியாணி விற்பனை, இரவில் பாலியல் அத்துமீறல் : பல்கலையில் கேள்விக்குறியான பாதுகாப்பு – சிறப்பு தொகுப்பு!

Next Post

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு!

Related News

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

வார விடுமுறை – ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

தலாய் லாமா பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

உதகை அருகே சாலையோர பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கவிழந்த கார்!

திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!

அலங்காநல்லூர் அருகே சகோதரர்கள் மீது தாக்கும் நடத்திய போலீஸ் – வெளியானது வீடியோ!

பரதநாட்டிய கலைஞர் லித்திகா ஸ்ரீயின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

வார விடுமுறை – குற்றலா அருவிகளில் ஆனந்த குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்!

நாமக்கல் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர், மனைவியுடன் தற்கொலை? – தண்டவாளத்தில் கிடந்த உடல்கள்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் பலி!

இஸ்ரேலுக்கு எதிரான போருக்கு பிறகு முதன்முறையாக பொதுவெளியில் தோன்றிய ஈரான் உச்ச தலைவர் கமேனி – மொஹரம் விழாவில் பங்கேற்பு!

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா : 10-ஆம் கால யாகசாலை பூஜை கோலாகலம்!

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்தநாள் – தலைவர்கள் புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies